ஜாஷ் இங்லிஸை 3-ம் நிலையில் இறக்கிய ஸ்ரேயஸின் மாஸ்டர் ஸ்ட்ரோக் | IPL 2025 | Shreyas masterstroke to move Josh Inglis at third position batting order IPL 2025

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், இதுவரை சரிவர ஆடாமல் இருந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜாஷ் இங்லிஸை 3-ம் நிலையில் இறக்கி மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்தார். இந்த திடீர் ‘காய்’ நகர்த்தலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் திக்குமுக்காடினார். மயங்க் யாதவ் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பந்து வீச வந்தார். அவரை ஜாஷ் இங்லிஸ் 2-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி…

பஹல்காம் தாக்குதல்: சென்னை விமான நிலையத்திற்கு போலி மின்னஞ்சல் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images2 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய (05/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.சென்னையில் விமானத்தில் தீவிரவாதிகள் தப்பிச் செல்வதாக போலி இமெயில் அனுப்பியது யார் என இணையக் குற்ற காவல்துறையினர் விசாரணை என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புவுக்குச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தப்பிச் செல்வதாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல்…

KKR vs RR : ‘ரியான் பராக்கின் போராட்டம் வீண்; 1 ரன் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா! – என்ன நடந்தது?

மொயீன் அலியின் ஒரே ஓவரில் மட்டும் 5 சிக்சர்களோடு 32 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. ஹெட்மயரும் நிலைமையை உணர்ந்து ரியான் பராக்குக்கு செகண்ட் பிடில் ஆடியிருந்தார். இந்தக் கூட்டணி 92 ரன்களை சேர்த்தது. கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. இங்கேதான் ஹர்ஷித் ராணா ட்விஸ்ட் கொடுத்தார். நின்று ஆடிய ஹெட்மயர், ரியான் பராக் இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார். அவர் வீசிய ஒரு ஸ்லோயர் ஒன்னில்…

லக்னோவை 37 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் | ஐபிஎல் 2025 | PBKS vs LSG Highlights: Punjab Kings beat Lucknow Super Giants by 37 runs IPL 2025

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியன்ஷ் ஆர்யா, ப்ரப்சிம்ரம் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா ஒரு ரன்னுடன் வெளியேறினார். எதிர்முனையில் ஆடிய ப்ரப்சிம்ரன் 91 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜோஸ் இங்கிலிஷ் 30…

KKR Vs RR: 6 தொடர் சிக்சர்களை பறக்கவிட்டு அச்சுறுத்திய ரியான் பராக் – ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்த கே.கே.ஆர்

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்ஐ.பி.எல். தொடரின் 53வது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்த ராஜஸ்தான் அணியும், ஒரு போட்டியில் தோற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் நிலையில் இருக்கும் கொல்கத்தா அணியும் மோதின.கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி போராடி, ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை கொல்கத்தா…

CSK: ‘வெற்றியோ, தோல்வியோ… கர்ஜித்துக்கொண்டே இருங்கள்’- சிஎஸ்கே குறித்து சாக்ஷி தோனி

இந்நிலையில் சி.எஸ்.கே அணிக்கு ஆதரவாக தோனியின் மனைவி ஆன சாக்ஷி பேசியிருக்கிறார். அதாவது, ” சிஎஸ்கே ஒரு கிரிக்கெட் அணி என்பதையும் தாண்டி, அது ஒரு குடும்பம், சாம்ராஜ்யம், உணர்வு. வெற்றியோ, தோல்வியோ மஞ்சள் படைக்கு ஆதரவாக கம்பீரமாக நிற்போம். கர்ஜித்துக்கொண்டே இருங்கள்” என்று கூறியிருக்கிறார். நன்றி

Indian Army: 700 அடி ஆழத்தில் விழுந்த ராணுவ வாகனம்; மூன்று ராணுவ வீரர்கள் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் இந்திய ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலை 44 வழியாகச் செல்லும் ஒரு வாகன அணியின் ஒரு பகுதியாக இராணுவ லாரியும் சென்றது. காலை 11.30 மணியளவில் பேட்டரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டு, லாரி 700 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்தது.இராணுவ வாகனம்இந்த விபத்தில் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்ட மூன்று…

சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரெவிஸ் அவுட் சர்ச்சை: விதிகள் சொல்வது என்ன? | CSK player Dewald Brevis out controversy What are the rules

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவால்ட் பிரெவிஸ் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனது சர்ச்சை ஆகியுள்ளது. இது காரசாரமான விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில் விதி என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் ஆட்டத்தில் 2 ரன்களில் சிஎஸ்கே அணியை வென்றது ஆர்சிபி. 214 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே விரட்டியது. ஆயுஷ் மாத்ரே மற்றும் ஜடேஜா இடையிலான பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றியை…

வரலாற்றில் 3 ஆண்டுகள் நடந்த போப் தேர்தல்: கார்டினல்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பத்தாம் கிரகோரி போப் ஆண்டவராக நீண்ட காலம் பதவி வகிக்கவில்லை. ஆனால் அவரது காலம் திருச்சபைக்கு முக்கியமானதாக அமைந்தது.கட்டுரை தகவல்போப் பிரான்சிஸுக்கு பிறகு அடுத்த போப் ஆண்டவரைத் தேர்வு செய்யும் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டின் அடிப்படை விதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்ட ஒன்று.கத்தோலிக்க திருச்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள கார்டினல்கள், இத்தகைய முக்கியமான முடிவை எடுக்க தங்களை வெளி உலகிடம் இருந்து முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொள்ள…