DII எவ்வளவு நாள் தான் முதலீடு செய்து சந்தையை காப்பாற்றுவார்கள்? இது சாத்தியமா? | IPS Finance – 484
DII எவ்வளவு நாள் தான் முதலீடு செய்து சந்தையை காப்பாற்றுவார்கள்? இது சாத்தியமா? | IPS Finance – 484Published:8 mins agoUpdated:8 mins ago Source link
DII எவ்வளவு நாள் தான் முதலீடு செய்து சந்தையை காப்பாற்றுவார்கள்? இது சாத்தியமா? | IPS Finance – 484Published:8 mins agoUpdated:8 mins ago Source link
பட மூலாதாரம், ANI18 ஏப்ரல் 2026, 13:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 27வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீழ்த்தியது.ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு…
பலத்த எதிர்பார்ப்புகளுடனும், எதிர்ப்புகளுடனும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா, பெண்கள் ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காமல், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் ஆகவில்லை. இதையடுத்து பிரதமர் மோடி தேச மக்களிடம் உரையாற்றி உள்ளார். மோடி உரையின் முக்கிய சாரம்சம்:”நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கு என்னுடைய மன்னிப்புகள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சுயநல அரசியல் பெண்களை இப்போது பாதித்துள்ளது. பிரதமர் மோடிஇந்தியாவின்…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்குளத்தில் நீருக்கடியில் ஐந்து மணிநேரமாக ஒளிந்திருந்த ஒருவரை காவல்துறையினர் ஒருவழியாக பிடித்துவிட்டனர்.காவல்துறையினரிடம் இருந்து பிடிபடாமல் இருக்க நீருக்கடியில் மறைந்திருந்த அவர், தாமரை தண்டு வாயிலாக சுவாசித்தார்.எனினும், அவரது தந்திரம் அனுபவம், பொறுமை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை மீறிச் செல்லவில்லை.ரயில்வேயால் மிகவும் தேடப்பட்ட நபரான, சுமார் 400 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் அந்த நபர் பிடிபட்டது எப்படி?தொடர்ந்து படியுங்கள்ஏப்ரல் 7 அன்று மாலை சுமார் 5 மணியளவில்,…
தேனி மாவட்ட திமுக மற்றும் விசிக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.அக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இது வெறும் தேர்தல் களம் மட்டும் அல்ல போர்க்களம். தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்கிற சொல்லைக் கேட்டால் நசுக்குகிற கூட்டம் உள்ளது.நம்முடைய குரல்கள் நாடாளுமன்றத்தில் கேட்கக் கூடாது என்று முயற்சி செய்கிறார். தொகுதி மறுவரையறை மூலம் நமக்கு வர வேண்டிய தொகுதிகளைக் குறைத்து…
ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஹர்திக் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் ரோஹித் சர்மாவிடமே கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.நடப்பு சீசனில் விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில், மும்பை அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில்,…
பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, கில் அரைசதத்தின் உதவியோடு மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ் (கோப்புப் படம்)17 ஏப்ரல் 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 25வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.இந்த சீசன் ஆறு போட்டிகளில் விளையாடியிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் வெற்றிக்கான தேடல் இன்னும் தொடர்கிறது.இந்தப் போட்டியில் டாஸ்…
ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால் தொடர்ந்து நான்கு தோல்விகளின் மூலம் ஒன்பதாவது இடத்திலேயே தொடர்கிறது மும்பை அணி.இந்தத் தொடர்ச்சியான தோல்வி குறித்து மும்பை கேப்டன் ஹார்டிக் பாண்டியா, “உண்மையாகச் சொன்னால், இப்போதைக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் மீண்டும் ஆரம்ப நிலைக்குத் திரும்பி, எங்கே தவறுகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும்.…
இந்நிலையில் போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா? ஸ்மார்ட் லேர்னிங் அவசியமா? என்பது குறித்து பேசிய King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன், ” உண்மையில், பாடத்திட்டம் (Syllabus) என்பது ஒரு தேர்வின் உயிர்நாடி போன்றது. எனவே, தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் என்பது மிகவும் முக்கியம். ஆனால், அனைத்துப் பகுதிகளையும் ஒரே சீராகப் படிப்பதை விட, அதிக வினாக்கள் கேட்கப்படும் அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றைத் திரும்பத்…
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பிடித்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வீரர்களையும் சிலிர்க்க வைத்துள்ளது.குறிப்பாக, டக்-அவுட்டில் அமர்ந்திருந்த மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மாவும், சூர்யகுமார் யாதவும் அந்தக் கேட்சைப் பார்த்து வாயடைத்து நின்ற தருணம், சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.ஆட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் இந்தப் பிரமிக்க வைக்கும் ஃபீல்டிங் நிகழ்ந்தது. மார்கோ ஜான்சன் வீசிய 18வது ஓவரில், மும்பை அணியின் அதிரடி…