test cricket; rohit; தனது தந்தைக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் பிடிக்கும் என்று ரோஹித் கூறியிருக்கிறார்.
செதேஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய, “தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்’ புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய ரோஹித், “என் அப்பா ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்தார். எங்களின் வாழ்க்கைக்காக நிறைய தியாகங்கள் செய்தார்.அவர் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகர். அவருக்கு இந்த மாடர்ன் டே கிரிக்கெட் பிடிக்காது.எனக்கு இன்னும் நியாபகமிருக்கிறது, ஒருநாள் போட்டியில் நான் 264 ரன்கள் அடித்த போது, ஓகே நன்றாக விளையாடினாய் என்றுதான் அவர் இருந்தார்.…









