ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய பின் கை கொடுக்காத இந்திய பேட்டர்கள்; கேப்டன் சூர்யகுமார் கூறிய காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியா, பாகிஸ்தான்14 செப்டெம்பர் 2025, 15:46 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்தது. பாகிஸ்தான் வீரர் சயிம் அயூப், பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த நெருக்கடியால் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்கொள்ளும் பந்துகள் அனைத்தையும் அடித்து ஆடும்…









