செங்கோட்டையன் நீக்கம்: அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?
படக்குறிப்பு, அதிமுக தலைமைக்கு கடந்த செப்டெம்பர் 5ஆம் தேதியன்று கெடு விதித்தார் செங்கோட்டையன்.கட்டுரை தகவல்பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க கடந்த செப்டெம்பர் 5ம் தேதியன்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதற்கு மறுநாளே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, செங்கோட்டையன் தரப்பில் பதில் நடவடிக்கை பற்றி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அவருடைய எதிர்ப்பும், நீக்கமும் கொங்கு மண்டலத்திலும் தமிழக அளவிலும் அதிமுகவுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமென்ற கேள்வி எழுந்துள்ளது.செங்கோட்டையனால்…









