நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுஷிலா கார்க்கியின் இந்திய தொடர்பு என்ன?
பட மூலாதாரம், Reutersஒரு மணி நேரத்துக்கு முன்னர்நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்த சுஷிலா கார்க்கி, இப்போது நேபாளத்தின் முதல் இடைக்கால பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். சுஷிலா கார்க்கிக்கு ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல் பதவி மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.’ஜென் Z’ போராட்டக்காரர்கள், தலைவர்கள், ஜனாதிபதி பௌடெல் மற்றும் பிற சட்ட நிபுணர்களுடன் பல நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை மாலை சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல்…









