வங்கதேசத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்காமல் விலகுமா?

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்ததைத் தொடர்ந்து, அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்தின் பங்கேற்கும் என்பதை ஐசிசி சனிக்கிழமை (ஜனவரி 24) உறுதிப்படுத்தியது .வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடும் என்று ஐசிசி தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை ஐசிசி தனது போட்டி அட்டவணையில் சேர்த்துள்ளது.மறுபுறம், வங்கதேசம்…

ஸ்பாவுக்கு சென்ற வட கொரிய தலைவர்

காணொளிக் குறிப்பு, ஸ்பாவுக்கு சென்ற வட கொரிய தலைவர்காணொளி: ஸ்பாவுக்கு சென்ற வட கொரிய தலைவர்2 மணி நேரங்களுக்கு முன்னர்வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஸ்பாவில் உள்ள மக்களை சந்தித்தார்.முன்பு தொழிலாளர்களுக்கன ரிசார்ட்-ஐ அவர் விமர்சித்திருந்த நிலையில், அது புதுப்பிக்கப்பட்ட பிறகு, அதன் திறப்பு விழாவுக்காக கிம் ஜாங் உன் அங்கு சென்றுள்ளார்இம்முறை அதன் சீரமைப்புப் பணிகளை அவர் பாராட்டினார்.தனது அணு ஆயுதத் திட்டங்களுக்காக கடும் தடைகளை எதிர்கொண்டுள்ள வடகொரியா, இன்று உலகின் ஏழ்மையான…

தேனி ஏலக்காய் மாலை; நல்லி பட்டு சால்வை – பிரதமருக்காக தயாரான எடப்பாடி; மோடி சொன்ன மெசேஜ்!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்ந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தோளில் ஓங்கி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை மோடி வெளிப்படுத்தியதும்தான், தமிழக அரசியல் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பிரதமரை வரவேற்பதற்காக, ஒருவாரத்துக்கு முன்பாகவே தயாராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், “முதலில், இந்தப் பொதுக்கூட்டம்…

திமுக கூட்டணியில் ராமதாஸை சேர்க்க விசிக எதிர்ப்பா? தமிழ்நாட்டில் வேகமாக மாறும் கூட்டணி கணக்குகள்

பட மூலாதாரம், Ramadoss/FBபடக்குறிப்பு, ராமதாஸ் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்24 ஜனவரி 2026, 08:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்”திருமாவளவனுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளையாக அவர் இருக்கிறார். வன்னியர்களையும் பட்டியல் சாதியினரையும் இரு தண்டவாளங்களாக ராமதாஸ் பார்க்கிறார்.”பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ அருள் கூறியுள்ள இந்த வார்த்தைகள் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாக மாறியுள்ளன.அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க அங்கம் வகிக்கும் நிலையில், தி.மு.க கூட்டணியை நோக்கி ராமதாஸ்…

VIT : வேலூர் காவல்துறை மற்றும் கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்திய கையுந்துப் போட்டி

இதே போன்று பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ. 25,000, 20,000, 15,000, 10,000 பரிசுத் தொகையுடன் கோப்பை வழங்கப்பட்டது.ஜனவரி 19 முதல் நாளன்று துவக்க நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கையுந்துப் பந்து சங்க தலைவரும் விஐடி துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை வகிக்க வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தர்மராஜன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், கூடுதல் காவல்…

தனுஷ்கோடி வந்தடைந்த நுகர்வோர் விழிப்புணர்வு பயணம்; நாடு முழுவதும் 36 ஆயிரம் கி.மீ. பயணிக்கிறது!

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சம்மேளனத்தின் சார்பில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரத் யாத்ரா பயணம் நடைபெறுகிறது.புது டெல்லியில் இருந்து கடந்த டிசம்பர் 24ல் இப்பயணம் துவங்கியது. இந்தப் பிரசாரப் பயணம் நாடு முழுவதும் சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளது. இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் சார்பில் துவங்கப்பட்ட பிரசாரப் பயணம் ஜெய்ப்பூர், குஜராத், மும்பை, கோவா, கேரளா வழியாக தமிழ்நாடு வந்தடைந்தது.நுகர்வோர் சம்மேளன தேசிய தலைவர் ஆனந்த் சர்மா பிரசாரம்9 ஆயிரம் கிலோ…

சின்னர்ஸ்: டைட்டானிக் போன்ற படங்களை முறியடித்து 16 ஆஸ்கர் பரிந்துரை பெற்ற இந்த படத்தின் கதை என்ன?

பட மூலாதாரம், Warner Brosகட்டுரை தகவல்’சின்னர்ஸ்’ என்ற வேம்பயர் திகில் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளில் 16 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் மூலம், ஒரே திரைப்படம் அதிகப் பரிந்துரைகளைப் பெற்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.இந்தப் படம் 14 பரிந்துரைகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்த ஆண்டு இதற்குப் போட்டியாக இருக்கும் லியோனார்டோ டிகாப்ரியோவின் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரில்லர் திரைப்படம் 13 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சின்னர்ஸ் படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் அதன் நாயகன் மைக்கேல் பி ஜோர்டான் மற்றும்…

கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் – திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன?

அம்ருத் பாரத் ரயில் தொடக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் புத்தரிகண்ட மைதானம் வரை ரோடு ஷோ  நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அதேசமயம் பிரதமரை வரவேற்க திருவனந்தபுரம் மேயர் வி.வி.ராஜேஷ்…

அதிமுக – பாஜக கூட்டணி கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் பேசியது என்ன?

பட மூலாதாரம், Narendra Modi/ Youtube23 ஜனவரி 2026, 11:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோதி, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி பேசினர். கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலை தனித்தனியே கூட்டணி அமைத்து சந்தித்த அதிமுகவும் பாஜகவும் அதன் பிறகு மீண்டும் இணைந்தன. இரு கட்சிகளும் இணைந்தே…

1 10 11 12 13 14 1,424