"இது 'லவ் ஜிகாத்' திருமணம் கிடையாது!"- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கும்பமேளா வைரல் பெண் மோனலிசா

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது சிரிப்பாலும், காந்த கண்களாலும் வைரலானார். பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வர படங்களில் நடித்து வருகிறார். மோனலிசா போஸ்லே- முகம்மது ஃபர்மான்இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த முகம்மது ஃபர்மான் என்பவரை காதலித்து வந்த மோனலிசா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பூவார் அருமனூர் நயினார் கோவிலில் நேற்று (மார்ச். 11) திருமணம்…

Shivam Dube: `கோப்பை வென்ற கையோடு ரயிலில் பயணம்: `அது அந்த கிரிக்கெட் வீரரா?' – TTR கேட்ட கேள்வி

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), 10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது. கோப்பையைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணியில், வீரா்கள் ஆங்காங்கே தடுமாறினாலும், ஒரு அணியாக இந்தியா தனக்கான இலக்கை அடைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.T20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற உற்சாகத்தில் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். வழக்கமாக இத்தகைய வெற்றிகளுக்குப் பிறகு கிரிக்கெட் வீரர்கள் விமானங்களில் (Flights) செல்வதையே விரும்புவார்கள். ஆனால், இந்திய…

ஸ்டீவ் ரோசன்பெர்க்: இரான் போரில் ரஷ்யா தேடும் ஆதாயம் என்ன?

பட மூலாதாரம், Reuters/File photoகட்டுரை தகவல்ரஷ்யா மற்றும் இரான் அதிபர்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல், கடந்த ஒரு வாரத்தில் இருமுறை நடந்து விட்டது.அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீதான தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தன்னை ஒரு சர்வதேச அமைதி ஏற்படுத்துபவராக காட்டிக் கொள்கிறார்.அது அவ்வளவு எளிதாக நம்பக்கூடிய ஒன்றல்ல.எல்லாவற்றிற்கும் மேலாக, 2022-இல் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட தேசத்தின் மீது ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு உத்தரவிட்டது இதே ரஷ்ய…

அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் சேருவாரா? பவன் கல்யாணை முன்வைத்து எழுந்த யூகத்தின் பின்னணி

பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப் போவதாக தமிழக அரசியல் அரங்கில் கடந்த சில நாட்களாக பேச்சுகள் வலம்வந்த நிலையில், தற்போது அந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜய், தே.ஜ.கூட்டணியில் இணைய வேண்டும் என அறிக்கைவிடுத்த பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் தற்போது அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?பாஜக தலைவர்கள் கருத்தால் எழுந்த ஊகம்கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பல ஊடகங்களில் விஜய் தலைமையிலான தமிழக…

விருதுநகர்: பள்ளி வளாகம், கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்; ஆசிரியைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஜெகஜீவன் ராம் தெருவில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 164 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை வைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதுடன் பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் அனைத்தையும் மாணவ மாணவியரை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வைக்க நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியை சுத்தம் செய்யும் மாணவர்கள்இதற்கு ஒரு படி மேலாக  இப்பள்ளியில் பணியாற்றும் லெட்சுமி…

இரானில் பெண்கள் ஆரம்பப் பள்ளி அருகே தாக்கிய அமெரிக்க ஏவுகணை – வீடியோ பகுப்பாய்வில் உறுதி

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்வீடியோவை பகுப்பாய்வு செய்த நிபுணர்களின் கூற்றுப்படி, தெற்கு இரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள ராணுவத் தளத்தின் மீது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை தாக்கியுள்ளது.இதில் சுமார் 110 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட வீடியோ, உண்மையானது என ‘பிபிசி வெரிஃபை’ உறுதிப்படுத்தியுள்ளது.அந்த வீடியோவில், மினாப்பில் உள்ள ஷஜாரே தயேபா தொடக்கப் பள்ளிக்கு அடுத்துள்ள இரானிய புரட்சிகர காவல்…

“ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சனை, மிடில் ஆர்டரில் களமிறக்கியது மிகப்பெரிய தவறு” – சஞ்சய் மஞ்சரேக்கர்| “Sending in-form Sanju Samson to bat in the middle order was a big mistake” – Sanjay Manjrekar.

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தாலும், அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்திருக்கிறார். குறிப்பாக சஞ்சு சாம்சன் கையாளப்பட்ட விதம் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்திருக்கிறார். சஞ்சு சாம்சன் இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர், “5 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்து மிகச்சிறந்த ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சனை, மிடில் ஆர்டரில் களமிறக்கியது மிகப்பெரிய தவறு. டெஸ்ட் போட்டிகளில்…

“இறுதிச்சடங்கு செய்ய இருந்தேன்” – குண்டும் குழியுமான சாலையால் மூளைச்சாவு அடைந்த பெண் பிழைத்த வினோதம் | in uttarpradesh Brain-dead woman survives potholed road

உத்தரப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் அதிர்ஷ்டவசமாக குண்டும் குழியுமான சாலைகளால் உயிர் பிழைத்துள்ளார். அங்குள்ள ரேபரேலி கோர்ட்டில் பணியாற்றி வருபவர் வினீதா (50). இவர் கடந்த மாதம் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.உடனே அவரது கணவர் குல்தீப் தனது மனைவியை ரேபரேலியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்குள்ள டாக்டர்கள் வினீதாவிற்கு இரண்டு நாள்கள் சிகிச்சையளித்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.ஆம்புலன்ஸ் மேலும் மேற்கொண்டு சிகிச்சை கொடுத்து எந்தவித பயனும்…

மத்திய கிழக்கு பதற்றம்: எண்ணெய் கிடைக்குமா என்பதை விட பெரிய கவலை இந்தியாவுக்கு உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images10 மார்ச் 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரின் பொருளாதார தாக்கம் மிகவும் தெளிவாகத் தெரிய தொடங்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையும், வளைகுடா எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களும் கச்சா எண்ணெய் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.சனிக்கிழமை இரவு இரானிய தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.எண்ணெய் விலையில் ஏற்படும் குறுகிய…

1 12 13 14 15 16 1,460