அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: கத்திரிக்காய் (நண்டு) வறுவல்! – வீட்டிலேயே செய்வது எப்படி?
கத்திரிக்காய் (நண்டு) வறுவல்தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்) தக்காளி – ஒன்று பச்சை மிளகாய் – 5 (நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்) பூண்டு – 4 பற்கள் கறிவேப்பிலை – சிறிதளவு சீரகத்தூள் – 2 டீஸ்பூன் சோம்புத்தூள் – 2 டீஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவுதாளிக்க: எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்…









