பரபர பக்கோடா ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பக்கோடா' – வீட்டிலேயே செய்யலாமே!
பாசிப்பருப்பு பக்கோடாதேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப் சின்ன வெங்காயம் – 150 கிராம் நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 (நறுக்கவும்) கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு சோம்பு – கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – ஒன்று உப்பு, எண்ணெய் – தேவையான அளவுபாசிப்பருப்பு பக்கோடாசெய்முறை:பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். பிறகு பாசிப் பருப்பு, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து…









