ஆடிட்டர்கள் சொல்லித்தராத ரகசியம்: சும்மா தூங்கும் பணத்தை ‘லட்சங்களாக’ மாற்றுவது எப்படி?

மார்ச் மாசம் வந்தாச்சு. எப்படியும் ஆடிட்டர்கிட்ட உக்காந்து கணக்கு வழக்கெல்லாம் முடிச்சு பரபரப்பா இருப்பீங்க. இந்த வருஷம் உங்க கம்பெனியோட பேலன்ஸ் ஷீட்ட எடுத்துப் பாருங்க… பிசினஸ் டர்ன்-ஓவர் பல கோடிய தொட்டிருக்கும், லாபமும் நல்லா வந்திருக்கும். ஆனா, ஒரு நிமிஷம் அப்படியே உங்க பர்சனல் பேங்க் அக்கவுண்ட்ட ஓபன் பண்ணிப் பாருங்க. இவ்ளோ வருஷம் ராப்பகலா உழைச்சு, உங்க குடும்பத்துக்காக தனியா என்ன சொத்து சேர்த்திருக்கீங்க?நிறைய பிசினஸ் ஓனர்கள் சொல்ற ஒரே பதில்: “வர்ற லாபத்தையெல்லாம்…

கார்க்: அமெரிக்கா தாக்கியதாக கூறும் இந்த மிகச்சிறிய தீவை இரானின் உயிர் நாடி என்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “சற்று நேரத்திற்கு முன்பு, எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் (US Central Command) மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. இதில் கார்க் தீவில் உள்ள அனைத்து ராணுவ தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. கார்க் தீவு இரானின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.” என்று கூறியிருக்கிறார்.தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல்…

ஈரானின் முக்கிய கார்க் தீவில் அமெரிக்க தாக்குதல்: ட்ரம்ப் உறுதி|Trump Claims Powerful Strike on Iran’s Kharg Island

ஈரானுக்கு மிக மிக முக்கியமானது, “கார்க் தீவு’. இந்தத் தீவில் இருந்து தான் ஈரான் தன்னுடைய 90 சதவிகித எண்ணெய் ஏற்றுமதிகளைச் செய்கிறது.90 சதவிகிதம் என்றால் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 950 மில்லியன் பேரல்கள்.இந்தத் தீவை அமெரிக்கா தொட்டால் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றும் என்று இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்து வந்தனர்.தற்போது அந்தத் தீவை தான் குறி வைத்து தாக்கியிருக்கிறது அமெரிக்கா.இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதிசெய்துள்ளார்.இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத்…

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல இரான் அனுமதி அளித்ததா?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ரந்தீர் ஜெய்ஸ்வால்7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இந்தியக் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதித்ததாகக் கூறப்படும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.வியாழக்கிழமையன்று மாலை செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் இரானிய வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளதாகத் தெரிவித்தார். “வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், இரானிய வெளியுறவு…

ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! – `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை…’ – வெடித்துக் கிளம்பிய விவகாரம்!

“கட்சிக்கு வந்தபோது கொள்கைக்காகச் செயல்படும் கொள்கைவீரர் போல ராஜீவ் காந்தி இருந்தார். ஆனால் அடுத்த சிலமாதங்களிலேயே அவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜீவ், இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். அந்த மாவட்ட அமைச்சரும் இவரும் ஒரே சமூகம் என்பதால் அவரும் ஆரம்பத்தில் ராஜீவ் காந்திக்கு கேட்டதையெல்லாம் செய்து கொடுத்தார். ஒருகட்டத்தில் போக்குவரத்து துறையில் சத்தமில்லாமல் ராஜீவ் ஒரு ராஜ்யம் நடத்தும் அளவுக்கு செல்வாக்குடன் வலம்வந்தார்.தி.மு.க-விற்காக பல்வேறு மேடைகளில் ஏறி களமாடி வந்தார். தலைமை கவனிக்கும் அளவுக்கு முக்கிய…

கேசி-135: இராக்கில் நொறுங்கிய அமெரிக்க விமானத்தை தாக்கியது இரானா? சமீபத்திய தகவல்

பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, (கோப்புப் படம்)கட்டுரை தகவல்இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.விபத்துக்குள்ளான கேசி-135 விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும், இந்த விமானம் வீழ்த்தப்பட்டதில் எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான நட்பு நாடுகளின் தாக்குதலோ காரணமல்ல என்றும் முன்பு அமெரிக்கா கூறியது.இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகளில் இந்த எரிபொருள் நிரப்பும் விமானம்…

தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை… மருத்துவ குணம் மிக்கதா? | The Kalyanama Murungai (Indian Coral Tree) that grew naturally in my garden… does it have medicinal properties?

ஃப்ரெஷ்ஷான கல்யாண முருங்கை இலைகள் கிடைக்கும் என்பவர்கள், 5 முதல் 10 இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதில் 20 மில்லி (சுமார் கால் டம்ளர்) அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். குறிப்பாக, எடைக்குறைப்புக்கு மிகச் சிறப்பாக உதவும்.கல்யாண முருங்கைக்கீரை மதுரையில்  மிகவும் பிரபலம். அங்குள்ள சௌராஷ்டிர இன மக்கள் இந்த இலையை அரிசிமாவுடன் கலந்து  ‘கல்யாண முருங்கை வடை’ அல்லது ‘முள் முருங்கை வடை’ …

நெல்லை: `மனைவி மீது சந்தேகம்' – தலையைத் துண்டித்து சாலையில் வைத்த கொடூர கணவன்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பட்டன். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி சுதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதாவின் நடத்தையில் முத்துப்பட்டனுக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி நீண்ட நேரம் போனில் பேசிக் கொண்டே இருந்தாராம் சுதா. கொலை செய்யப்பட்ட சுதா- முத்துப்பட்டன்யாரிடம் பேசுகிறாய் என முத்துப்பட்டன் கேட்டத்ற்கு சரியான பதில் கூறவில்லையாம். இதுகுறித்து சுதாவிடம் கண்டித்துக் கூறியும் அவர் கேட்காமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும்…

இரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்ல தூக்கம் பெற உதவுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதில் இருந்து ஆலிஸ் மஷ்ரூம்ஸ் என்ற நிறுவனம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த நிறுவனம், காளான்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு சாக்லேட்டுகளை உருவாக்குகிறது.அதன் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று நைட்கேப் என்ற சாக்லேட். இந்தத் தயாரிப்பு இப்போது அமெரிக்கா முழுவதும் சுமார் 2,000 கடைகளில் விற்கப்படுகிறது. இந்த சாக்லேட்டில் உள்ள பொருட்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.நைட்கேப் சாக்லேட்டை நிறுவனத்தின் இணை நிறுவனர்களான…

‘விஜய்யின் ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன்.!’- பிரியங்கா சோப்ரா ஷேரிங் | actress priyanka chopra about vijay and Thamizhan movie

செட்களுக்கு நான் செல்லும்போது, அவர் நடனமாடுவதை, நடிப்பதை பார்க்க மட்டுமே அவ்வளவு கூட்டம் வரும். அது என்னுடைய முதல் படம். சினிமா பின்னணி பற்றி எதுவும் தெரியாது.அவரது ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன். இந்தியாவில், திரைப்படங்களின் மீதான காதல் அப்படியானது. உணர்ச்சிவசமான ரசிகர்கள் ஏராளம். பிரியங்கா சோப்ரா – விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு இருந்த பணிவைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஷூட்டிங் வந்தால் அங்கிருந்து முடியும் வரை நகர மாட்டார். அதை நானும்…

1 11 12 13 14 15 1,460