T20: “என்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை. நான் முடங்கிபோய் இருந்தேன்”- சஞ்சு சாம்சன் | T20: “Icouldn’t bat. I was completely stuck.” – Sanju Samson.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் ரன்களைக் குவித்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், “ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெஸ்ட் இண்டிஸில் நடந்த உலகக்கோப்பையில் விளையாடிக்கொண்டிருந்தபோதே, இது போன்ற ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நான் சிந்தித்து, கற்பனை செய்து, பயிற்சியும்…
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடா? இனி யாருக்கு முன்னுரிமை?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”இனி வீட்டில் ஒரு வேளை வைக்கும் குழம்பை மூன்று வேளையும் சாப்பிட போகிறோம்,” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பாரதி.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகச் சங்கிலி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்தியாவில் வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் முன் பதிவு செய்யும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.அதே போல வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாக்கியுள்ளது.தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில்…
திராவிட மாடல் ஆட்சி: விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திட அரசு வழங்கும் உதவிகளும், ஊக்கத்தொகைகளும்! dmk sports development department achievements
இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் விருதுதிராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறைக்கு அளித்துவரும் அளப்பரிய உதவிகளையும் ஊக்கங்களையும் பாராட்டி போற்றும் வண்ணம் இந்தியத் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் விளையாட்டுகளை ஊக்குவித்திடும் சிறந்த மாநிலம் என தமிழ்நாட்டை தேர்வு செய்து 2025 ஆம் ஆண்டிற்கான விருதினை வழங்கிப் பாராட்டியுள்ளது.இந்து குழுமத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான விருதுவிளையாட்டுத்துறைக்கு திராவிட மாடல் அரசு வழங்கிவரும் அபரிமிதமான ஊக்கத்தைப் பாராட்டி 2024 ஆம் ஆண்டிற்கான தி இந்து குழுமம் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ்…
“பணக்கார வீட்டு பையன் இந்திய அணி; மற்றது ஏழை அணி.!” – பாக். முன்னாள் வீரர் விமர்சனம்| “Team India is like a rich man’s team; the other is a poor team!” – Former Pakistan cricketer criticises.
டி20 உலகக்கோப்பையை 3-வது முறையாக வென்றிருக்கும் இந்திய அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் விமர்சித்து பேசியிருக்கிறார். விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோயப் அக்தர், “இது தெரு ஒன்றில் உள்ள பணக்கார வீட்டுப் பையன், அக்கம் பக்கத்தில் இருக்கும் ஏழைக் குழந்தைகளை எல்லாம் அழைத்து “வாங்க கிரிக்கெட் விளையாடலாம்’ என்று கூறுவதைப் போலத்தான் இந்தியா நம்முடன் நடந்துகொள்கிறது. இந்திய அணிஎட்டு அணிகள் இருந்தால், அதில் நான்கு அணிகளை மட்டும் வைத்துக்கொண்டு, அந்த நான்கில் இருந்து…
சாம்சன்: இந்திய அணியில் இடம்பெறவே போராடிய ஒரு வீரர் நாயகனான கதை
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”நியூசிலாந்து தொடருக்குப் பிறகு நான் மனமுடைந்து போனேன். என் கனவு மீண்டும் நொறுங்கிவிட்டது போல உணர்ந்தேன்.”ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் வென்ற பிறகு தொடர் நாயகன் விருதை சஞ்சு சாம்சன் வென்ற போது, அவர் மனமுடைந்து போயிருந்த நேரத்தின் நினைவுகள் மீண்டும் மனதில் தோன்றியிருக்கலாம்.இந்திய அணியுடனான தனது பயணம் அத்துடன் முடிந்துவிட்டது என்று அந்த நேரத்தில் மனதளவில் அவர் ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்.கடந்த ஜனவரி 31-ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து…
T20 World Cup: `மீண்டும் டீ கப் புகைப்படம்' – வருண் சக்ரவர்த்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்!
2026 T20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு, வருண் சக்ரவர்த்தி மீண்டும் நகைச்சுவையாக ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.T20 உலகக் கோப்பையை இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 96 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் இந்தியா தனது T20 உலகக் கோப்பை பட்டத்தைத் தக்க வைத்தோடு, மூன்று முறை கோப்பையை வென்ற முதல் அணியாகவும் ஆனது.இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராமில்…
IND vs NZ: டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்த இந்திய அணி; கொண்டாட்டத்தில் வீரர்கள்!| Photo Album | indian players celebrate t20 world cup winning moment
டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. Published:Yesterday at 12 PMUpdated:Yesterday at 12 PM நன்றி
T20 WC: இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து கேப்டன் எடுத்த ஒரு முடிவு வரலாற்று தவறானதா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மிட்செல் சான்ட்னர்கட்டுரை தகவல்நியூசிலாந்து – இன்னொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது அந்த அணி.பெரிய போட்டிகள் என்று வரும்போது பொதுவாகவே நெருக்கடி அதிகமாக இருக்கும். அதனால், மற்ற போட்டிகளில் வருவது போல் அதிகமாக ரன்கள் வராது என்பார்கள். இந்த இறுதிப் போட்டியில் ஆமதாபாத்தில் இந்திய அணி களமிறங்கியபோது 180-190 ரன்களை இந்தியா…









