“நிச்சயமாக இது எங்களுக்கு ஒரு கடினமான சீசன். குறிப்பாக பேட்டிங்கில்.!”- நிக்கோலஸ் பூரன்| “Definitely, this has been a tough season for us, especially in batting!” – Nicholas Pooran
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 15) ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது, பந்து கையில் பலமாகத் தாக்கியதில் காயமடைந்து, பாதியிலேயே வெளியேறினார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அவருக்குப் பதிலாக போட்டிக்குப் பின் பேசிய தற்காலிக கேப்டன் நிக்கோலஸ் பூரன், அணியின் சவால்கள் மற்றும் தனது சொந்த ஃபார்ம் குறித்துப் பேசினார்.தோல்விக்குப் பிறகு பேசிய…









