Browsing: விளையாட்டு

இது வெறும் கிரிக்கெட் வெற்றியல்ல, ஒரு தேசத்தின் வெற்றி – ஆஸி. தொடர் இலங்கைக்குச் செய்தது என்ன? | What does Srilanka’s series victory against Australia mean for its people?

லாக்டௌனுக்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து இப்போதுதான் மைதானங்களில் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நெருக்கடி நிலையிலும் தங்கள் அணிக்காக ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். முதல் டி20 போட்டியில் தோற்ற பிறகு இரண்டாவது போட்டிக்கும் திரளாக வந்து மைதானத்தை நிரப்பியிருந்தனர். இரண்டாவது போட்டியிலும் தோற்று டி20 தொடரையே இழந்த போதும் ரசிகர்கள் கைவிட்டுவிடவில்லை. மீண்டும் கூடினர். மைதானம் மீண்டும் நிரம்பியது.அரசாங்கம், ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம் எல்லாவற்றின் மீதுமே அவர்களுக்கு வெறுப்புதான் எஞ்சியிருந்தது. மைதானங்களில் கூடிய இந்த ஜனத்திரள்…

“அது ஒரு முட்டாள்தனமான ஆட்டம்” – நிக்கோலஸின் சர்ச்சை அவுட் குறித்து லீச் கருத்து | Englands Jack Leach was left reflecting on a silly game

Last Updated : 25 Jun, 2022 06:45 PM Published : 25 Jun 2022 06:45 PM Last Updated : 25 Jun 2022 06:45 PM லண்டன்: ‘அது ஒரு முட்டாள்தனமான ஆட்டம்’ என்று நிக்கோலஸின் சர்ச்சை அவுட் குறித்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.…

இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான்?

தொடர்ந்து 2 ரஞ்சி சீசன்களில் 900 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார் மும்பை அணியின் சர்பராஸ் கான். வெங்சர்க்கார் சொன்னது போல் அவரை இந்நேரம் அணியில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஷ்ரேயஸ் அய்யரே இப்போதுதான் டெஸ்ட் அணிக்குள் நுழைந்துள்ளார், வாய்ப்பு என்பது இப்போதெல்லாம் இந்திய அணியில் நிறைய இருக்கிறது அதே வேளையில் கடினம் என்றும் கூற வேண்டியுள்ளது.இந்நிலையில் அடுத்து பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் சர்பராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று பிசிசிஐயின்…

போர் கண்ட சிங்கம் பேர்ஸ்டோ: 55/6 டு 264/6 – டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் நம்பமுடியாத கம்பேக்! | Jonny Bairstow and Jamie Overton’s stunning partnership puts up a fight against NZ

டிரெண்ட்ப்ரிட்ஜ் டெஸ்டில் அவரது வெறியாட்டம், முதல் போட்டியில் தனது ஆட்டத்தை விமர்சித்த அத்தனை உதடுகளுக்கும் தாழ்ப்பாள் இடுவதாக அமைந்தது. 299 ரன்களைத் துரத்த வேண்டும், 93/4 என இக்கட்டான நிலைதான் என்றாலும், அவரது 136 ரன்கள், 147.8 ஸ்ட்ரைக்ரேட்டில் வந்து எல்லாவற்றையும் சுலபமாக்கின. நான்காவது இன்னிங்ஸ், ஐந்தாவது நாளின் இறுதி நொடிகள் கொண்டு வரும் அளவுக்கதிகமான பதற்றம் எதுவுமே அவரது நிழலைக் கூடத் தீண்டவில்லை. பென் ஸ்டோக்ஸுடன் நீடித்த அந்த 20 ஓவர்கள் பார்ட்னர்ஷிப்தான், இங்கிலாந்து கடந்த…

கோ கோ தொடரில் ஒடிசா அரசு – அணியின் உரிமையைப் பெற்றது | Odisha govt set to own a team in Ultimate Kho Kho

புதுடெல்லி: அல்டிமேட் கோ கோ தொடருக்கு பெரிய ஊக்கம் அளிக்கும் வகையில் ஒடிசா அரசாங்கம் அணியின் உரிமையைப் பெற்றுள்ளது. 2013-ம் ஆண்டு ஹாக்கி இந்தியா லீக்கில் கலிங்கா லான்சர்ஸ் அணியின் உரிமையை வைத்திருந்த ஒடிசா அரசு, தற்போது நேரடியாக 2-வது விளையாட்டாக கோ கோ-வை கையில் எடுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கே லோ இந்தியா இளையோர் விளையாட்டில் கோ கோ போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒடிசா வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தது. அடுத்த சில நாட்களிலேயே…

பேர்ஸ்டோவின் சேவாக் பாணி காட்டடி திருப்புமுனை சதம்- இங்கிலாந்து 265/6 – News18 Tamil

லீட்ஸில் நடைபெறும் 3வது கடைசி டெஸ்ட் போட்டியின் 2 நாளான நேற்று இங்கிலாந்து அணி 264/6 என்று முடித்துள்ளது. நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 329-ஐக் கடக்க இங்கிலாந்துக்கு இன்னும் 65 ரன்கள் தேவை. 55/6 என்று ட்ரெண்ட் போல்ட் பந்து வீச்சில் சரிந்த இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ (130 நாட் அவுட்). அறிமுக ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் (89 நாட் அவுட்) இணைந்து 209 ரன்களை 27 ஓவர்களில் அடித்து குவித்தனர்.கடந்த போட்டியில் அதிரடி…

கல்லி கிரிக்கெட்டில் நான்-ஸ்ட்ரைக்கர் தான் ‘அவுட்’ – வித்தியாசமாக அவுட்டான நிக்கோல்ஸ் வீடியோவை பகிர்ந்த சச்சின் | in gully cricket non striker out sachin on nz henry nicholls strange dismissal

மும்பை: “இதுவே கல்லி கிரிக்கெட்டில் நடந்திருந்தால் நான்-ஸ்ட்ரைக்கர் தான் அவுட் என நாங்கள் அறிவிப்போம்” என சொல்லியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். விசித்திரமான முறையில் தனது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் அவுட்டான வீடியோவை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார் சச்சின். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் ஹெட்டிங்கிலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தற்போது இங்கிலாந்து அணி ஆறு…

ஷமி பந்தில் பவுல்டு- புஜாரா பூஜ்ஜியம்! – News18 Tamil

லீசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 246/8 என்று டிக்ளேர் செய்தது தொடர்ந்து ஆடும் லீசெஸ்டர்ஷயர் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் என்று திண்டாடி வருகிறது.2 விக்கெட்டுகளையும் ஷமிதான் எடுத்தார். கேப்டன் சாம் இவான்ஸ் 22 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்து ஷமி பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இந்திய அணியின் சுவர், தடுப்பணை செடேஷ்வர் புஜாரா மொத்தம் 6 பந்துகள்…

கால்பந்து உலகின் பேரதிசயம் மெஸ்ஸி பிறந்ததினப் பகிர்வு! |football legend lionel messi birthday special article

மெஸ்ஸியின் துடிப்பான ஆட்டத்தைக் கண்ட கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ, மெஸ்ஸியை தன் இளைய சகோதரன் என்று புகழ்ந்தார். நன்றி

THE 6IXTY | கிரிக்கெட்டின் புதிய ஃபார்மெட் – ‘வியத்தகு’ விதிமுறைகள் என்னென்ன? | the 6ixty new format in cricket cpl coming to caribbean

செயின்ட் ஜான்ஸ்: கிரிக்கெட் விளையாட்டில் ‘THE 6IXTY’ என்ற ஃபார்மெட்டை அறிமுகம் செய்துள்ளது கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் கரிபியன் பிரீமியர் லீக் (CPL). இந்த ஃபார்மெட் கிரிக்கெட் விளையாட்டில் புதுப் பாய்ச்சலை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1877-இல் கிரிக்கெட் உலகில் முதல் டெஸ்ட் போட்டி விளையாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்தப் போட்டி விளையாடப்பட்டு சுமார் 145 ஆண்டுகள் கடந்த நிலையில் ‘THE 6IXTY’ என்ற ஃபார்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அப்படியே ஒருநாள்,…

1 400 401 402 403 404 430