காமன்வெல்த் விளையாட்டு ஸ்டீப்பிள்சேஸில் கென்யா ஆதிக்கம் உடைந்தது எப்படி? – மனம்திறக்கும் அவினாஷ் | How Kenya dominance in the Commonwealth Games steeplechase was broken?
காமன்வெல்த் விளையாட்டில் ஸ்டீப்பிள்சேஸில் கடந்த 1990-ஆண்டு முதல் கென்ய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 1990, 1994ம் ஆண்டு போட்டிகளில் முதல் இரு இடங்களை கைப்பற்றிய இவர்கள் அதன் பின்னர் 5 முறை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம், வெள்ளி, வெண்கலம்என 3 பதக்கங்களையும் மொத்தமாக அள்ளினர். இவர்களது ஆதிக்கத்தைத்தான் அசைத்து பார்த்துள்ளார் அவினாஷ். பர்மிங்காமில் கடைசி 100 மீட்டர் வரை அவினாஷுக்கு முன்னாள் கொர்னேலியஸ் கிப்ருடோ, அமோஸ் சீரம், ஆபிரகாம் கிபிவோட் ஆகிய 3 கென்யவீரர்கள்…









