Browsing: விளையாட்டு

விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம்: ‘விலக வேண்டும்’, ‘ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும்’ – எதிர்ப்பும் ஆதரவும் | virat kohli real goat form out drop him one good innings oppose support comment

நம்ம கோலிக்கு என்ன தான் ஆச்சு? டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து பார்மெட்டுகளிலும் உள்நாடு, வெளிநாடு என சகல ஆடுகளங்களிலும் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அவரது தடுமாற்றத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவருக்கு ஆதரவாகவும் இந்த சோதனை காலத்தில் சில குரல்கள் எதிரொலித்து வருகின்றன. மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் அவர் போற்றப்படுபவர். கடந்த காலங்களில்…

இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.. பும்ரா, ரோஹித் சர்மாவிடம் சின்னாபின்னமான இங்கிலாந்து

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி வெற்றிக்குப் பின்னரே கோச் மெக்கல்லம் முறையை ‘Bazball’ என்று வர்ணித்து ஏதோ உலகத்தில் இல்லத அணுகுமுறை போல் இங்கிலாந்து முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் பீற்றிக்கொள்ள அதற்கு சரியான அடியாக இன்று ஓவலில் முதல் ஒருநாள் போட்டியில் 110 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து பிறகு ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் இந்திய அணி 114/0 என்று அபார வெற்றி பெற்றது. பகலிரவு போட்டி என்றார்கள் இரவு கவிவதற்கு முன்னரே…

IND vs ENG | 19 ரன்கள், 3 மெய்டன், 6 விக்கெட் – பும்ராவின் மிரட்டல் பவுலிங்கில் சுருண்ட இங்கிலாந்து | Jasprit Bumrah takes 6 wicket against england

ஓவல்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்குள் சுருட்டியுள்ளது இந்திய வேகப்பந்து வீச்சு படை. பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி தனது கரியரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி 2-1 என…

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பான 94 வயது பாட்டி

நடப்பு ஆண்டுக்கான உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில், இந்தியாவைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை தம்பேரில் நடைபெற்றது. 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான தடகளப் போட்டித் தொடர், ஃபின்லாந்தின் டாம்பயர் நகரத்தில் நடைபெற்றது.அண்டே சுந்தரானிக்கி பாடலுக்கு நடனமாடி அசத்திய பி.வி.சிந்து..!டாம்பயரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்…

Austrian Grand Prix: லெக்லர்க் வெற்றி; பின்தொடர்ந்த வெர்ஸ்டப்பனும், மிக் ஷூமேக்கரின் எழுச்சியும்!

ஆஸ்திரிய கிராண்ட் ப்ரீ ஃபார்முலா ஒன் பந்தயத்தை வென்று அசத்தியிருக்கிறார் ஃபெராரியின் சார்ல் லெக்லர்க். முதல் முறையாக போல் பொசிஷனில் இருந்து தொடங்காத ரேஸை வென்றிருக்கிறார் லெக்லர்க். இதன் மூலம் டிரைவர்கள் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் அவர். மேக்ஸ் வெர்ஸ்டப்பன், லூயிஸ் ஹாமில்டன் இருவரும் அடுத்த இரு இடங்களைப் பிடித்து போடியத்தை நிறைவு செய்தனர்.Austrian Grand Prixதகுதிச் சுற்றுஇந்த கிராண்ட் ப்ரீயில் ஸ்பிரின்ட் ரேஸ் இருந்ததால், வழக்கமாக சனிக்கிழமை நடக்கும் தகுதிச் சுற்று…

ஒருநாள் போட்டியில் இந்தியா-இங்கி. இன்று மோதல்

லண்டன்: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில்…

இலங்கையிடம் ஆஸ்திரேலியா அதிர்ச்சி இன்னிங்ஸ் தோல்வி- சண்டிமாலின் 206 ரன்களால் டெஸ்ட் தொடர் சமன்

காலேயில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 4ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்ஸில் 41 ஓவர்களில் 151 ரன்களுக்கு சுருண்டு ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, முதல் டெஸ்ட்டை தோற்ற இலங்கை இந்த வெற்றி மூலம் அபாரமான எழுச்சியில் தொடரை 1-1 என்று சமன் செய்தது. தினேஷ் சண்டிமால் முதல் டெஸ்ட் இரட்டைச் சதம் விளாசினார், பவுலிங்கில் ஜெயசூரியா 2 இன்னிங்ஸ்களில்…

Athletics: ஓட்டப்பந்தயத்தில் பதக்கங்கள் வென்று அசத்தும் 82 வயது முன்னாள் எம்.எல்.ஏ!| 82 years old ex mla from kerala wins bronze medal at at world athletics masters championships

எம்.ஜெ.ஜேக்கப்புக்கு தற்போது வயது 82. எம்.ஏ, பி.எல் படித்துள்ள ஜேக்கப் இன்னும் அரசியலில் இருந்து மக்கள் சேவை செய்து வருகிறார். அதே நேரத்தில் அத்லெடிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் அவர் ரத்தத்தோடு கலந்துள்ளது. கல்லூரி படிக்கும் காலங்களில் தடகள விளையாட்டுப் போட்டிகளில் பலவற்றிலும் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆசியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் ஆசியா போட்டிகளிலும். ஆஸ்திரேலியா, பிரான்ஸ் , ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களை…

தினேஷ் சந்திமால் சதம் விளாசல்: ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அணி பதிலடி

காலே: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. தினேஷ் சந்திமால் சதம் விளாசினார். காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 110 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவன்ஸ்மித் 272 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 145 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 156 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 104 ரன்களும் எடுத்தனர். நன்றி

சூரியகுமார் யாதவ் சதத்தை பாராட்டும் லெஜண்ட்கள் – News18 Tamil

கடந்த ஆண்டு போராடி தன் இடத்தை இந்திய அணியில் பெற்ற சூரியகுமார் யாதவ் நேற்று அடித்த மறக்க முடியா, நெஞ்சை வீட்டு நீங்கா அதிரடி டி20 சதத்தின் மூலம் இந்தியாவின் 5வது டி20 சதமெடுத்த வீரரானார், அவரது சதம் வெற்றிக்கு இட்டுச் செல்லவில்லை என்பதைத் தவிர வெற்றிக்கு வெகு அருகில் கொண்டு வந்து நிறுத்தியது, அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு மாபெரும் இதிகாச வெற்றி டி20 விரட்டல் சதமாக இது அமைந்திருக்கும். இதனையடுத்து சூரியகுமார்…

1 392 393 394 395 396 430