Browsing: விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் | காலிறுதியில் சிந்து, சாய்னா

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 19-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய், 4-ம் நிலை வீரரான சீன தைபேவின் ஷோ டியன் செனை 14-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமின் லின்ஹ் நுயெனை…

தடகள விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய தடகள கூட்டமைப்புடன் கூட்டு சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்திய தடகள விளையாட்டுகள் கூட்டமைப்புடன் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கூட்டணியை விரிவுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார். நன்றி

"நிதி முறைகேடு, கொலை மிரட்டல்!" – உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப் பதிவு! என்ன நடக்கிறது?

உத்தராகண்ட் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது அம்மாநிலத்தைச் சேர்ந்த U19 முன்னாள் கிரிக்கெட் வீரரின் தந்தை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின்போது அணியின் மேலாளர் நவ்நீத் மிஸ்ரா மற்றும் வீடியோ ஆய்வாளர் பியூஷ் ரகுவன்ஷியால் தனது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுத்ததாக அவர் புகாரில் தெரிவித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, உத்தராகண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா, தலைமை பயிற்சியாளர் மணீஷ் ஜா,…

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு விராட் கோலி இல்லாத இந்திய அணி அறிவிப்பு | India’s squad for T20I series against West Indies announced

மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 22-ம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதில், ரோஹித் சர்மா ,விராட் கோலி , பும்ரா ,…

England vs India 2nd ODI Lords Bring Virat Kohli in the place of Shreyas Iyer says Pragyan Ojha – News18 Tamil

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி ஆடவில்லை என்று சொல்லப்பட்டது, இன்றும் அவர் ஆடவில்லை எனில் ஏதோ உண்மையான பிரச்சனை இருப்பதாகவே அர்த்தம் என்கிறார் முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா.முழுங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத விராட் கோலி, இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பதில் தொடர்ந்து சந்தேகமே நிலவி வருகிறது. மோசமான பார்மே அவரை அணியிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது என்று…

IND vs ENG | 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி | india versus england plays in second odi today india look to won this match

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் தி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மாலை 5.30 மணிக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்குள் சுருட்ட உதவினார். அவருக்கு உறுதுணையாக…

PAK legend reveals how Kohli worked on his advice after conversation IND vs ENG – News18 Tamil

இங்கிலாந்து பயணத்தில் உள்ள இந்திய அணியின் மாஸ்டர் பேட்டர் விராட் கோலி தன் பார்மை இழந்திருக்கும் வேளையில் அவரது முன் கால் நகர்வு குறித்து தான் அறிவுரை வழங்கியதாகவும் அதை கோலி பயன்படுத்தினார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.ஏஆர்ஒய் நியூஸ் என்ற சேனலின் பவுன்சர் என்ற நிகழ்ச்சியில் பேசிய முஷ்டாக் அகமது, இது தொடர்பாகக் கூறும்போது, “விராட் கோலி இங்கிலாந்தில் உடற்பயிற்சி நிலையத்தில் என்னை சந்தித்தார். பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம், அப்போது அவரது…

மகளிருக்கான யூரோ கால்பந்து தொடர் | 8 கோல்கள் அடித்து இங்கிலாந்து சாதனை | Euro Football Series for women England record by scoring 8 goals

லண்டன்: மகளிருக்கான யூரோ கால்பந்து தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து தனது 2-வது ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான நார்வே அணியை எதிர்த்து விளையாடியது. நேற்று முன்தினம் இரவு தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிரைட்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. யூரோ கால்பந்து வரலாற்றில் ஆடவர், மகளிர் என எந்த ஒரு ஆட்டத்திலும் இதற்கு முன்னர்…

ஷாஹின் அஃப்ரீடியை பின்னுக்குத் தள்ளி பும்ரா நம்பர் 1- டி20யில் சூரியகுமார் பாய்ச்சல் – News18 Tamil

ஐசிசி தரவரிசை: ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1 ஒருநாள் பந்துவீச்சாளர் ஆனார், அதே நேரத்தில் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 117 ரன்கள் எடுத்து டி20 பேட்டர்களில் நம்பர் 5 இடத்தைப் பிடித்தார்.ஜஸ்பிரித் பும்ரா மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்தார். நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் முதலிடத்தில் இருந்து 2வது இடத்தையும், பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி 3வது இடத்தையும்…

ENG vs IND: பும்ரா – ஷமி பௌலிங் பார்ட்னர்ஷிப்; பதிலின்றி தவித்த இங்கிலாந்தின் அட்டாக்கிங் ஃபார்முலா! | India dominates England’s attacking formula with its fast bowling lineup

முதலில் ராய் மற்றும் ரூட் இருவரையுமே டக் அவுட்டாக்கி அதிர்ச்சித் தொடக்கம் கொடுத்தார். ஃபுல் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த பந்து, இன்சைட் எட்ஜாகி ராயை வெளியேற்ற, களத்தில் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ரூட்டின் விக்கெட்டுக்கான ரூட்டு போட பும்ராவுக்கு உதவியது. களத்தில் பும்ரா, பேட்ஸ்மேன் மற்றும் பண்ட் மட்டும்தான் இருக்கிறார்களா என்னும் அளவு அவர்களின் மீதே பார்வையாளர்களின் முழு கவனமும் இருக்க வேண்டியிருந்தது. ஸ்கெட்சை பும்ரா போட, பேட்ஸ்மேன் அதில் விழ, கேட்ச்களைத் தவற…

1 391 392 393 394 395 430