பிரக்ஞானந்தா தோல்வி.. எஞ்சிய வீரர்கள் அசத்தலால் இந்திய பி தொடர்ந்து முதலிடம் – News18 Tamil
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் ஆடவர் ‘பி’ அணியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தார். இருந்த போதும், எஞ்சிய வீரர்கள் அசத்தியதால் ‘பி’ அணி தொடர் வெற்றியை பதிவு செய்து, முதலிடத்தை அலங்கரித்துள்ளது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் களைகட்டியுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில், வெற்றிக்காக வீரர், வீராங்கனைகள் நுட்பமாக யோசித்து காய்களை நகர்த்தினர். இதன் 5-வது சுற்றில் ஆடவர் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி ருமேனியாவை எதிர்கொண்டது. முந்தைய சுற்றில் டிராவை சந்தித்ததால், மீண்டும்…