Browsing: விளையாட்டு

Ryan burl takes 34 runs in a single over against Nasum ahmed

டி20 ஆட்டங்கள் என்றாலே அதிரடிகளுக்கு பஞ்சம் இருக்காது. முதல் பந்து முதலே பந்துகளை பறக்கவிட பேட்ஸ்மேன்கள் முனைவார்கள். இந்திய அணியின் ஆல்ரவுண்டர யுவராஜ் சிங் 6 பந்துகளையும் 6 சிக்ஸர்களுக்கு விரட்டிய காட்சிகளை எல்லாம் நாம் கண்டதுண்டு. அப்படி தான் நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியின் பவுளரை விளாசினார் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் ரியான் பர்ல்.ஜிம்பாப்வேவிற்கு எதிராக பங்களாதேஷ் அணி சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. டி20 தொடர்…

Chess Olympiad: நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து ஆடும் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள்!

கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ் விளையாட்டு வீரர்கள்கால்பந்து ஆடும் செஸ்…

செஸ் ஒலிம்பியாட் | டிக்கெட் வருவாய் ரூ.40 லட்சம் | Chess Olympiad | Ticket revenue Rs.40 lakhs

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் மூலம் இதுவரை ரூ. 40 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக டிக்கெட் விற்பனை மற்றும் விளம்பரச் செயல்பாடுகளின் தலைவரான பிரஃபுல் ஸவேரி தெரிவித்துள்ளார். 3,700-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டிக்கெட் விற்பனையின் வாயிலாக அதிக வருவாய் ஈட்டிய செஸ் ஒலிம்பியாட் போட்டி என்ற சாதனையை சென்னை போட்டி நிகழ்த்த வாய்ப்புள்ளது. இன்னும் 5…

சவுரவ் கோசல்.. துலிகா மான் அசத்தல்.. பதக்க வேட்டையில் இந்தியா /Commonwealth Games 2022 Historic Bronze Medals In Squash Silver In Judo – News18 Tamil

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவு ஜூடோ போட்டியில் இந்தியாவின் துலிகா மான் களம் கண்டார். இவர், இறுதிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கனை சாரா அட்லிங்டன் உடன் மோதினார். ஆக்ரோஷமாக நடைபெற்ற இப்போட்டியில் துலிகா மான் தடுமாறினார். இதனால், சாரா வெற்றிபெற்று தங்கம் வென்றார். துலிகா மான் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.இதில் ஸ்குவாஷ் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சவுரவ்…

CWG 2022 | குரூப் சுற்றில் கனடாவை 8-0 கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி | indian men hockey team beats canada by eight nil in cwg 2022 group match

பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கான ஹாக்கி விளையாட்டின் குரூப் சுற்றில் கனடாவை 8-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தி உள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். குரூப் ‘பி’ சுற்று போட்டியில் இந்தியா, கனடாவை இன்று (ஆகஸ்ட் 3) எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் பந்தை வலைக்குள் தள்ளி, கோலாக மாற்றுவதில் குறியாக இருந்தனர். அதன் வெளிப்பாடாக ஆட்டத்தின் தொடக்கம் முதல் பந்தை தங்கள்…

ஊக்கமருந்து விவகாரம்.. தனலட்சுமிக்கு 3 ஆண்டு தடை.. பதக்கங்கள் பறிக்கப்படும்

ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு அனைத்துவித போட்டிகளிலும் கலந்து கொள்ள மூன்றாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 24 வயதான தனலட்சுமி, இந்த ஆண்டு அலமாட்டியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 200 மீட்டர் தூரத்தை 23.21 நொடிகளில் கடந்து தேசிய சாதனை புரிந்தார். அந்த தொடரில் ஹீமா தாஸ், டுட்டி சந்த் ஆகிய 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தி இந்தியாவின் வேகமான வீராங்கனை…

செஸ் ஒலிம்பியாட்: கேப் வெர்டே நாட்டின் இளம் படை

செஸ் ஒலிம்பியாட்டில் மகளிர் பிரிவில் இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது கேப் வெர்டே நாடு. அந்த அணியில் இடம் பெற்றுள்ள அகைன் மோரேனோவுக்கு 12 வயதே ஆகிறது. அவரது அணியில் கேட்லேன் மார்ட்டின்ஸ் (13 வயது), ஜாசிரா அல்மெய்டா (14), ஜுலியானா மோன்டெய்ரோ (16), திவானியா ஸ்பினோலா (16) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி மட்டுமே கண்டுள்ளது. 4 தோல்விகளை சந்தித்துள்ளது.Source :…

1 394 395 396 397 398 443