Cricket : ஒருநாள் போட்டிகள் இனி அவ்வளவுதானா? ஒரு விரிவான அலசல்!| is odi format of cricket in diminishing stage
2023-ம் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த தென்னாபிரிக்க அணி அங்கு ஒரு நாள் தொடரில் விளையாட இருந்தது. ஆனால் தற்போது இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தென்னாபிரிக்க அணி. ஐ.பி.எல் போன்ற ஒரு புதிய டி20 தொடர் தென்னாப்பிரிக்கா நாட்டில் தொடங்கவிருப்பதே இதற்கான காரணமாக சொல்லியிருக்கிறது அந்த அணி நிர்வாகம். அதில் பங்குபெறவிருக்கும் ஆறு அணிகளையும் ஐ.பி.எல் அணி உரிமையாளர்களே இந்த தென்னாப்பிரிக்க டி20 போட்டிக்காக அணிகளையும் வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடரின்…









