Browsing: விளையாட்டு

ஆல்ரவுண்டர் Alice Capsey, பௌலிங்கில் மிரட்டும் Freya Kemp – பார்ட்னர்ஷிப் போடும் 17 வயது வீராங்கனைகள்!

நடந்துவரும் 2022 காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட்டும் இடம்பெற்றிருக்கிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. மூன்றாவது இடத்துக்கான போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது. இருந்தாலும், அதுவரை குரூப் சுற்றில் சிறப்பாகவே விளையாடியிருந்தது. பல இளம் வீராங்கனைகள் பட்டையைக் கிளப்ப, அடுத்த தலைமுறைக்கான அணி தயாராகிக்கொண்டிருக்கிறது. சீனியர் வீராங்கனைகளுக்கு மத்தியில் இரண்டு 17 வயது சூப்பர் ஸ்டார்களை இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அலீஸ் கேப்ஸி பேட்டிங்கில் கலக்க, பந்துவீச்சில் மிரட்டிக்கொண்டிருக்கிறார் ஃப்ரேயா கெம்ப்!…

CWG 2022 நிறைவு | இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்: பதக்கம் வென்ற வீரர்களின் முழு விவரம் | cwg finished india clincheds 22 gold 16 silver 23 bronze medal full detail list

Last Updated : 08 Aug, 2022 11:48 PM Published : 08 Aug 2022 11:48 PM Last Updated : 08 Aug 2022 11:48 PM நடப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கான தொடர் இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நிறைவு பெற்றுள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் விளையாடிய இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் மொத்தமாக 61 பதக்கங்களை வென்றுள்ளனர். அது குறித்து விரிவாக பார்ப்போம். சுமார் 72 நாடுகளை சேர்ந்த 5054 விளையாட்டு வீரர்கள்…

Indian Men Hockey Team Lost To Australia In CWG And Won Silver

காமன்வெல்த் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஹாக்கியில் பெறும் இரண்டாவது பதக்கம் இது. இதற்கு முன்பாக பெண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.காமன்வெல்த் ஆண்கள் ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியினரைத் தொடர்ந்து தடுப்பாட்டம் ஆடும் நிலைக்கு தள்ளினர்.முதல் குவார்ட்டரிலேயே 2 கோல்களை அடித்த ஆஸ்திரேலியா அணி மிக வலுவாக இருந்தது.…

CWG 2022: கை நழுவிய கிரிக்கெட் தங்கம்; ஆஸி. ஜெயித்தது எப்படி, இந்தியா தவறவிட்டது எங்கே? | CWG 2022 Cricket: How did India lose against the mighty Australians?

ஆஸ்திரேலியாவின் ஓப்பனர் மூனேவின் அதிரடி ஆரம்பம்தான் அவர்களுக்கான சிறப்பான தொடக்கமாக அமைந்தது. பவர்பிளேயிலேயே 48 ரன்களை அவர்களது தரப்பு சேர்க்க, இந்திய அணியோ ஆறாவது ஓவரைக் கழித்துப் பார்த்தால் பவர்பிளேயில் முதல் ஐந்து ஓவர்களில் வெறும், 28 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அதிரடி ராணியான ஷஃபாலியும் சரி, அனுபவம் மிகுந்த ஸ்மிரிதியும் சரி, பொறுப்பற்ற முறையில் தங்களது விக்கெட்டைப் பறிகொடுத்திருந்தனர். இந்த ஓப்பனிங் தள்ளாட்டம்தான் இந்தியாவிடமிருந்து போட்டியைக் கைமாற்றியது.ஆனாலும் இருபக்கமுமே இரு முக்கிய பார்ட்னர்ஷிப்கள் போட்டிக்கு சுவாரஸ்யம்…

ஃபிடே தலைவராக வோர்கோவிச் தேர்வு: துணைத் தலைவரானார் ஆனந்த் | Dvorkovich elected as FIDE president Anand becomes vice- resident

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) தலைவராக ஆர்கடி வோர்கோவிச் 2-வது முறையாக தேர்வானார். 5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே)நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தலைவராக ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்கடி வோர்கோவிச் 2-வது முறையாக தேர்வானார். அவருக்கு மொத்தம் 157 வாக்குகள் பதிவானது. அவரை எதிர்த்து போட்டியிட்ட உக்ரைனை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான ஆன்ட்ரி பாரிஷ்போல்ட்ஸ் வெறும் 16 வாக்குகள் மட்டுமே…

காமன்வெல்த்: மும்முறை தாண்டுதலில் இந்தியாவிற்கு ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம்!

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.மும்முறை தாண்டுதல் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர்கள் இரண்டு பேர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர். ஒரே போட்டியில் எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியும் வென்று அசதியுள்ளனர். 25 வயதான எல்தோஸ் பால் 17.03 மீட்டர் உயரம் குதித்து…

India at CWG: Day 10 Live – கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி தொடங்கியது! தடகளத்தில் பதக்க மழை! குத்துச்சண்டையில் 3 தங்கம்!

Table tennis – Men’s singles: அரையிறுதியில் 1-4 என்ற கணக்கில் சத்யன் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுவார்!இந்தியாவுக்கு ஐம்பதாவது பதக்கம்! ஸ்குவாஷில் இரண்டாவது பதக்கம்!Squash – Mixed doubles: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தீபிகா பலிக்கல் – சவுரவ் கோஷல் ஜோடி வெற்றி!162 ரன்கள் அடித்தால் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைக்கும்!Women’s cricket: இந்தியா vs ஆஸ்திரேலியா ( தங்கப்பதக்கத்துக்கான போட்டி)20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது.பதக்கத்தை உறுதி…

‘‘மன்னிப்பு வேண்டாம்; கொண்டாடப்பட வேண்டியது’’ – வெண்கலம் வென்றதற்காக அழுத வீராங்கனைக்கு பிரதமர் ஆறுதல் | PM Narendra Modi Console Emotional Pooja Gehlot cries for winning Bronze medal

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனை பூஜா கெலாட்க்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ள ட்வீட் கவனம் ஈர்த்துள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் வெண்கலம் வென்றிருந்தார். பதக்கம் பெற்றாலும் மகிழ்ச்சியடையாத பூஜா, ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது தங்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தினார். கண்ணீருடன் பேசிய…

மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம் – News18 Tamil

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 57 கிலோ எடைப் பிரிவில் ஆடவருக்கான மல்யுத்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா நைஜீரியா வீரர் எபி கெவெனிமோ-வை எதிர்கொண்டார். இதில் ரவிக்குமார் தஹியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதன் மூலம் 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.இதேபோல் ஆடவருக்கான 74 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் நவீன்,…

வளையத்துக்குள் கார்ல்சன்; எலும்புமுறிவிலும் விளையாட வந்த வீராங்கனை – செஸ் ஒலிம்பியாட் சுவாரஸ்யங்கள்! | Chess Olympiad highlights exclusive photo album

வளையத்துக்குள் கார்ல்சன்; எலும்புமுறிவிலும் விளையாட வந்த வீராங்கனை – செஸ் ஒலிம்பியாட் சுவாரஸ்யங்கள்! நன்றி

1 392 393 394 395 396 443