தோனி தொடங்கி வைத்த வெற்றி! டி20 உலகக்கோப்பையில் இதுவரை வென்ற நாடுகள்!
முதன் முறையாக 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி முதன் முறையாக மகேந்திர சிங் தோனி தலைமையில் களமிறங்கிறது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீச்சை நடத்தியது. இதில் 157 ரன்களை சேஸ் செய்துகொண்டிருந்த பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போழுது கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா 2வது பந்தில் சிக்சரை கொடுத்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து தோனியின்…









