Browsing: விளையாட்டு

சையத் முஷ்தாக் அலி கோப்பை டி20 தொடரில் பம்பரமாக சுழன்று ரன் குவித்து வரும் புஜாரா | pujara rocks with bat in syed mushtaq ali trophy for saurashtra domestic cricket

நடப்பு சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக பம்பரமாக சுழன்று ரன் குவித்து வருகிறார் புஜாரா. அவர் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் கடைசி 3 போட்டிகளில் மட்டும் 62 ரன்கள் (35 பந்துகள்), 38 (27) மற்றும் 57 (38) குவித்துள்ளார். இந்த சாம்பியன்ஷிப் தொடர் டி20 ஃபார்மெட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதோடு இங்கிலாந்தில் கவுன்டி…

டி20 உலககோப்பைக்கு இந்திய அணியின் மாஸ் போட்டோசூட்: இணையத்தை தெறிக்கவிடும் வெறித்தனம்!!

T20 World Cup | டி20 உலகக்கோப்பையில் விளைாயட உள்ள இந்திய அணி வீரர்கள் மாஸாக போட்டோசூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. நன்றி

“இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் உலகக் கோப்பையைப் புறக்கணிப்போம்!”- பாகிஸ்தான் அதிரடி! | Pakistan Cricket Board issued a statement following the Asian Cricket Council President Jay Shah’s decision

2005ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று தொடர்களில் பங்கேற்கவில்லை. இதையடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு 2023ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்றும் கூறப்பட்டது.இந்நிலையில் இந்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து நேற்று இது பற்றிப் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ஆசியக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று.…

T20 WC | நெதர்லாந்து அணிக்கு 2-வது வெற்றி – நமீபியாவை வீழ்த்தியது | T20 WC | 2nd win for Netherlands – beat Namibia

ஜீலாங்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றை நெருங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஜீலாங் நகரில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நமீபியா அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நமீபியா பவர்பிளேவில் 3 விக்கெட்களை இழந்து 32 ரன்கள் சேர்த்தது. திவான் லா…

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காது : ஜெய் ஷா அறிவிப்பு

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் இந்த இரு நாட்டு அணிகளும் இதுபோல ஐசிசி தொடரில் மட்டுமே விளையாடி வருகிறது.2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்திய அணி…

ICC T20 Worldcup: அருகருகே பயிற்சி பெற்று வரும் விராட் கோலி, பாபர் அசாம் – வைரலாகும் வீடியோ! | Virat Kohli, Babar Azam bat together in nets – Video goes viral

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டி தொடங்கியுள்ளது. இந்திய அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 186 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்களை எடுத்துக் கொடுத்தார். சேஸிங்கில் இந்தியாவுக்குச் சமமாக ஆடிய ஆஸ்திரேலியா சற்று திகிலைக் கிளப்பினாலும், முகமது ஷமி வீசிய அற்புதமான கடைசி ஓவரில்…

2023 ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது: ஜெய் ஷா | India won’t travel to Pakistan for Asia Cup 2023

புதுடெல்லி: 2023 ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆசியப் கோப்பையில் பங்கேற்பதாக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்தத் தகவலை தற்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மறுத்துள்ளார். ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி அண்டை நாடான பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது…

டி20 உலகக்கோப்பையில் அடுத்த அதிர்ச்சி… 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஸ்காட்லாந்து

8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவில் நேற்று (அக்டோபர்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம்,ஆப்கானிதான் அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கை , மேற்கு இந்திய தீவுகள், நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, யுஏஇ, ஜிம்பாபே, அயர்லாந்து அணிகள் தகுதி சுற்று போட்டியில் விளையாடி வருகிறது. இதில் தகுதி பெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி விளையாட…

IND: கோலியின் துடிப்பான பீல்டிங்; ஷமியின் மிரட்டல் பினிஷ்; வார்ம் அப்பில் வெறித்தனம் காட்டிய இந்தியா

உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றை முன்னிட்டு இந்திய அணி இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் மோதியிருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஸ்கோரை டிஃபண்ட் செய்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கோலியின் ஃபீல்டிங்கும் ஷமி வீசிய கடைசி ஓவரும் ஹைலைட்டாக அமைந்திருந்தது.பிரிஸ்பேனில் நடந்த இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியே டாஸை வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தனர். இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. 20…

T20 WC வார்ம்-அப் | ‘இதற்குமேல் எதிர்கொள்ள மனமில்லை’ – போட்டியின்போது சூரியகுமார் யாதவ் அதிருப்தி? | Suryakumar Yadav heard saying on stump mic, gets out next ball

பிரிஸ்பேன்: இன்று நடந்த வார்ம்-அப் போட்டியில் இந்திய வீரர் சூரியகுமார் ஒருவித அதிருப்தியுடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உச்சக்கட்ட பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் இந்தப் போட்டியிலும் அட்டகாசமாக ஆடினார். 6 பவுண்டரி 1 சிக்சர் எடுத்து 33 பந்தில் 50 ரன்கள் என்று விளையாடினார். என்றாலும், சூரியகுமார்…

1 358 359 360 361 362 443