Browsing: விளையாட்டு

Fake Fielding: வங்கதேசத்தின் போலி ஃபீல்டிங் குற்றச்சாட்டு; தவறிழைத்தாரா விராட் கோலி? நடந்தது என்ன? | T20 World Cup IND vs BAN – Fake Fielding Controversy on Virat Kohli

போட்டிக்குப் பிறகு பேசிய வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் ஹசன், வங்கதேச இன்னிங்ஸின் போது கோலியின் போலி த்ரோ சம்பவத்தை நடுவர்கள் கவனிக்கத் தவறவிட்டதாகக் குற்றம்சாட்டினார். ஏழாவது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடிக்கொண்டிருந்த போது, கோலி பந்தே இல்லாமல் ஒரு த்ரோவை செய்வது போல் வேடிக்கையாகச் செய்திருந்தார். நடுவர்கள் மற்றும் வங்கதேச பேட்ஸ்மேன்கள் என யாருமே அப்போது அதைக் கவனிக்கவில்லை.விராட் கோலி போலி ஃபீல்டிங்இந்த குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் ஹர்ஷா போக்லேவும் தன் கருத்தைப்…

T20 WC | “நான் நிம்மதியாக தூங்குவேன்” – அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் கே.எல்.ராகுல் | i can sleep peacefully says KL Rahul

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய வீரர் கே.எல்.ராகுல். இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளில் அவர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இருந்தார். அதன் காரணமாக அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் 31 பந்துகளில் அவர் அரை சதம் பதிவு செய்திருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.…

டி20-யில் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேன் – மாஸ் காட்டும் சூர்ய குமார் யாதவ்..!

டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.இந்திய அணியில் டி20 போட்டிகளில் தற்போது தவிர்க்க முடியாத நபராக விளக்கி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.  டி20 போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை எளிதாக சிக்ஸர் அடிக்கும் திறனை அவர் பெற்றுள்ளார். இதனால் இந்தியாவின் 360 டிகிரி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான சூர்யாகுமார் யாதவ் இப்போழுது…

IND v BAN: ஃபார்முக்கு வந்த ராகுல்; நம்பிக்கை நாயகனான அர்ஷ்தீப்; வங்கதேசத்தை வென்றது இந்தியா! | T20 World Cup 2022 – India Wins a close contest against Bangladesh

இந்தியாவுக்கு இதெல்லாம் புதியதில்லை… வரும் ஓவர்களில் ஆட்டத்தை இறுக்கிப் பிடித்து விடலாம் என்று நினைத்திருந்த நிலையில் அடுத்த ஓவர் முடிவில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி. ஆஸ்திரேலியாவின் அழையா விருந்தாளியான மழை இங்கும் வந்துவிட்டார். சுமார் 50 நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. இந்த நிலையில் வங்கதேசம் DLS முறைப்படி 17 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனால் வங்கதேசம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதுதான் இந்தியாவுக்கு அப்போது இருந்த இடியாப்பச்…

T20 WC அலசல் | கவலைக்குரிய இந்தியப் பந்துவீச்சு… கதறவிட்ட லிட்டன் தாஸ்… ராகுலின் மேட்ச் வின்னிங் ரன் அவுட்! | india won the match against Bangladesh in Adelaide t20 world cup detail report

அடிலெய்டில் நடைபெற்ற இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை டி20 போட்டியில் மழை குறுக்கிட, பரபரப்பாக முடிந்த போட்டியில் வங்கதேசம் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்தியது. இறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6 புள்ளிகள் மற்றும் 0.730 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது இந்திய அணி. இந்தப் போட்டியில் வங்கதேசம், மழைக்…

காப்பாற்றிய மழை… கடைசி பந்துவரை பரபரப்பு.. போராடி வென்ற இந்தியா!

ஆஸ்திரேலியாவில் களைகட்டி வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எதிர்பார்ப்பை எகிரச்செய்துள்ள 4வது சுற்று போட்டியில் இந்திய – வங்கதேச அணிகள் இன்று மோதின.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். ரோகில் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தார். இதையடுத்து விராத் கோலி களம் புகுந்தார். இந்த இணை…

“சாய்பாபா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்!”- இன்ஸ்டாவில் புலம்பும் இந்திய வீரர்கள் | Indian Cricket Players Insta Stories are going Viral

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. உலகக்கோப்பைத் தொடருக்கு பின் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தத் தொடர்களுக்கு செல்லும் வீரர்கள் குறித்த அறிவிப்பை நேற்று பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா…

T20 WC | வங்கதேசத்துடன் இன்று மோதல்: மீண்டெழும் முனைப்பில் இந்திய அணி | Ind Vs Ban

அடிலெய்டு: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டி 20 உலகக் கோப்பை தொடரில்இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று குரூப் 2 பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றியுடன் தொடரை தொடங்கிய இந்திய அணி, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: சில்லுசில்லாய் உடைந்த நியூசிலாந்தின் அரையிறுதி கனவு.!

குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து -நியூசிலாந்து உள்ளிட்ட மூன்று அணிகள் போட்டியில் உள்ளது. நன்றி

இந்திய அணியினர் உலகக்கோப்பையை வெல்ல வந்துள்ளனர்; ஆனால் நாங்கள்! – பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன்|Bangladesh didn’t come to win T20 World Cup, will try and upset ‘favourites’ India: Shakib Al Hasan

பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளுடன் மோதி தொடர் வெற்றியைப் பெற்று வந்த இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வங்கதேச அணிக்கும் இந்தியாவிற்கும் நாளை (2.10.2022) போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தால், அது…

1 351 352 353 354 355 443