பாக்ஸிங் டே டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியாவிடம் போராடும் தென்னாப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 575 ரன்களுக்கு டிக்ளேர் செய்து 386 முன்னிலையில் வலுவான நிலையில் உள்ளது. நன்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 575 ரன்களுக்கு டிக்ளேர் செய்து 386 முன்னிலையில் வலுவான நிலையில் உள்ளது. நன்றி
பாண்டியாவின் எழுச்சியும் இந்தாண்டு மறுக்கவோ மறைக்கவோ முடியாததாக உருவெடுத்தது. முதன்முதலாக ஐபிஎல்லை சந்தித்த குஜராத் அணிக்கு தலைமையேற்று கோப்பையை ஏந்த வைத்தது மட்டுமல்ல, தனிப்பட்ட வகையில் ஒரு வீரராகவும் இந்தாண்டு அவருடைய பன்முகத்தன்மையை வெளிக் கொணர்ந்தது. பவர் ஹிட்டராக, மணிக்கு 140 கிமீ-க்கு மேலான வேகத்தை எட்டும் வேகப்பந்து வீச்சாளராக, துல்லியமான ஃபீல்டராக என பல பரிமாணத்திலும் ஜொலித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவரது தலைமைத்துவத்தின் தனித்தன்மையும் வெளிவந்தது. மொத்தத்தில் அவரது சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இது…
மெல்பர்ன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னரின் இரட்டை ச தத்தால் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 386 ரன்கள் குவித்தது. மெல்பர்னில் நடைபெற்று வரும்இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தனது…
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்க அணி தற்போது மெல்போர்னில் நடைபெரும் 3வது டெஸ்ட்டில் விளையாடிவருகிறது.இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் இன்னிங்கிஸில் அனைத்து விக்கெட்டுகளையும இழந்து 189 ரன்கள் மட்டும் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள்…
2016 -லிருந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் TNPL (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 சீசன்களை நடத்தி முடித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 7- வது சீசனை அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த சீசனில் சில மாற்றங்களைக் கொண்டுவர TNPL ஆட்சி மன்றக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். Cricket players அதில், TNPL போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு இதுவரை குறிப்பிட்ட வீரர்களை…
மெல்பேர்ன்: தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசி உள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். இந்தச் சூழலில் சிறந்த கிரிக்கெட் வீரரான அவரை சிறந்த அப்பா, கணவர், சகோதரர், மகன் என புகழ்ந்துள்ளார் அவரது மனைவி கேண்டிஸ் வார்னர். 36 வயதான வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் 2011-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான மெல்பேர்ன் போட்டியையும் சேர்த்து…
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு ரவிச்சந்திரன் அஷ்வின் பொருத்தமானவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். அஷ்வினை சைன்டிஸ்ட் என்று சேவாக் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில், அஷ்வினுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் அஷ்வின், இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.2ஆவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன்…
இந்திய கிரிக்கெட் அணியின் ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அவரது மட்டையில் இருந்து எழும் தீப்பொறி போன்ற ஆட்டம் இந்திய அணி போதுமான ரன்களை குவிப்பதில் தடுமாற்றம் காணும் போதெல்லாம் உதவுகிறது. 30 வயதில் இந்திய அணியின் ஜெர்சியை அணிய தொடங்கிய சூர்யகுமார் இன்றைய தேதியில் உலகின் நம்பர் 1 டி20 வீரர். ஐசிசி-யின் டி20 தரவரிசை பேட்ஸ்மேன்களில் தற்போது முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தனது முதல்…
வங்கதேச தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, அடுத்ததாக இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ளது. இந்த தொடர் எப்போது தொடங்குகிறது, எதில் நேரலையாக பார்க்கலாம் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு, இந்திய அணிக்கு பிரகாசமாக உள்ளது.வங்கதேசத்துடன் உடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், டெஸ்டில் சிறப்பாக…
மும்பை: இந்தியாவில் பிறந்து வளர்ந்த கிரிக்கெட் வீரரான புஷ்கர் சர்மா, ஆப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பிரபலம். ஆல் ரவுண்டரான அவருக்கு கென்யாவின் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் வாக்கில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச்சுற்று ஏ-வில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பவுலரான அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நைரோபி பிராந்திய கிரிக்கெட் சங்க சூப்பர் டிவிஷன் லீக்…