Browsing: விளையாட்டு

இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி…

இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். 1 ரன் எடுத்திருந்தபோது தில்சன் மதுசனகா பந்துவீச்சில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து இஷான் வெளியேறினார். இதன் பின்னர் இணைந்த கில்…

Sports Weekly Podcast🎙: `விடைபெற்ற கடவுள்!’ – இந்த வார ஸ்போர்ட்ஸ் வீக்லீ நிகழ்ச்சி | Sports Weekly Podcast: From Pele to India Srilanka series

Sports Weekly Podcast – விடைபெற்ற கடவுள்பீலே, ரொனால்டோ தொடங்கி இந்தியா – இலங்கை தொடர் வரை – இந்த வார சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு மற்றும் விவாதம் இதோ…பீலே, ரொனால்டோ தொடங்கி இந்தியா – இலங்கை தொடர் வரை – இந்த வார சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு மற்றும் விவாதம் இதோ…Published:07 Jan 2023 7 PMUpdated:07 Jan 2023 7 PMSports Weekly Podcast – விடைபெற்ற கடவுள் நன்றி

சூர்யகுமார் யாதவ் சரவெடி சதம் – இலங்கைக்கு 229 ரன்கள் இலக்கு

ராஜ்கோட்: இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 228 ரன்களை சேர்த்துள்ளது. தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1…

கடைசி டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி வீரர்கள் பட்டியல்…

தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதில் இந்திய உத்தேச அணியில் இடம்பெறும் வீரர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 3 போட்டிகளை கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரில், இலங்கை மற்றும் இந்திய அணி தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருக்கின்றன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, தொடரை…

“இளம் வீரர்களை விமர்சிப்பது தவறு; தவறுகளை எடுத்துச் சொல்லி வழி நடத்த வேண்டும்!” – ராகுல் டிராவிட் | Rahul Dravid voices opinion supporting the young players

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் ஐந்து நோ-பால்கள் வீசிய அர்ஷ்தீப் சிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி இப்போட்டிக்கு இளம் வீரர்களை மட்டும் எடுத்துத் தவறு செய்து விட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல்  டிராவிட் இளம் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.அர்ஷ்தீப் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணிஇது குறித்துப் பேசிய அவர், “எந்த ஒரு…

சிட்னி டெஸ்ட் | ஆஸ்திரேலியா 475 ரன்கள் குவிப்பு: உஸ்மான் கவாஜா 195*, ஸ்மித் 104 ரன்கள் விளாசல் | sydney test australia scores 475 runs khawaja 195 smith scored 104 runs rsa

சிட்னி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை நெருங்கும் நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தும் சதம் விளாசி அசத்தினார். சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 10, மார்னஸ்…

காஸ்ட்லி கிறிஸ்டியானோ… ஒரு நொடிக்கு ரொனால்டோ சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கிறிஸ்டியானோ ரொனால்டோவை அல் நஸர் அணி 173 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு முன் 2018 -21 ஆண்டுகளில் ஜுவென்டஸ் அணி 20 மில்லியன் பவுண்டுக்கும், யுனைடெட் மான்செஸ்டர் அணி 26 மில்லியன் பவுண்டுக்கும் ஒப்பந்தம் செய்து இருந்தது. நன்றி

Axar Patel: கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் ஸ்கோர் செய்யும் `ஆட்டநாயகன்' அக்ஸர் படேல்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய இலங்கை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. முதல் 10 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி நிலையில் அடுத்து களம் இறங்கிய அக்ஸர் படேல் அதிரடியாக சிக்ஸர்களை விளாசினார். அக்ஸர் படேலும் சூரியகுமார் யாதவும்…

கடைசி ஓவரை தானே வீசி பாண்டியாவுக்கு பாடம் கற்பித்த ஷனகா… அர்ஷ்தீப் சிங்கின் ‘நோ பால்’கள் – ஓர் அலசல் | India vs Sri lanka t20 series analysis

முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரை தான் வீசாமல் அக்சர் படேலிடம் கொடுத்து தப்பித்த ஹர்திக் பாண்டியா, 2-வது டி20 போட்டியிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் படியாக 2 ஓவர்களை மட்டுமே வீசி 4 ஒவர்களை பூர்த்தி செய்யாமல் விட்டார். இதனால் மற்ற பவுலர்கள் செம அடி வாங்கியதில் இந்தியா தோற்றது. மாறாக, இலங்கை கேப்டன் ஷனகா கடைசி ஓவரில் இந்தியாவுக்கு தேவை 20 ரன்கள் என்ற நிலையில், தானே வீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெறும்…

5 வயது முதல் செஸ்.. இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரானார் தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ்!

தமிழகத்தை சேர்ந்த 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ், இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார். ஐந்து வயது முதல் செஸ் போட்டியில் விளையாடி வரும் காரைக்குடியைச் சேர்ந்த பிரனேஷ், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பல பட்டங்களை வென்று உள்ளார்.12 வயதுக்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் பிரனேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டியில் 9 போட்டிகளில் எட்டு புள்ளிகள் எடுத்ததன் மூலம்…

1 321 322 323 324 325 444