Browsing: விளையாட்டு

ஐசிசி விதிகளில் மாற்றம்; ஜூன் 1 முதல் அமல்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்த புதிய விதிகளின் கீழ் தான் விளையாடப்பட உள்ளது. பிளேயிங் கண்டிஷனில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்களின் கீழ் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி முதல்…

மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி.. உற்சாகமூட்டிய அமைச்சர்..!

திண்டுக்கல்லில் மாநில அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டி நடைபெற்றது. அப்போது வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. நன்றி

IPL 2023 Daily Round Up: ‘அடுத்த சீசனில் தோனி’ CEO வைத்த ட்விஸ்ட் முதல் அஷ்வினின் சாதனை வரை! | IPL 2023 Daily Round Up 15/05/2023

டக் அவுட்டில் சாதித்த DK:ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், வழக்கம் போல டக் – அவுட் ஆனார். ஆடம் ஜாம்பா வீசிய 16வது ஓவரில் எல்.பி.டபிள்யு ஆனார், தினேஷ் கார்த்திக். இதுவரை 220 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் அதிக முறை (16) டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்து 234 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 16 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். இந்த…

IPL 2023 | ஐபிஎல் பிளே ஆஃப் – கொல்கத்தா வெற்றியால் நெருக்கடி நிலையில் சிஎஸ்கே? | IPL Play Off | CSK in crisis due to defeat with Kolkata

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேனின் அற்புதமான சுழற்பந்து வீச்சாலும், ரிங்கு சிங்குவின் பொறுப்பான பேட்டிங்காலும் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள்,…

6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர்.கொல்கத்தா பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சு காரணமாக சென்னை அணி வீரர்களால் எளிதாக ரன்கள் குவிக்க முடியவில்லை. ருதுராஜ் 13 பந்துகளில் 17 ரன்னும்,…

Do or Die: புயல் மழையில் கோலி படை; காலிறுதி காய்ச்சலில் சாம்சன் & கோ; வெல்லப்போவது யார்? | IPL 2023 : Preview of RR vs RCB Do or Die Match

ஐ.பி.எல் இந்த லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை 59 போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 11 லீக் போட்டிகள் மட்டுமே மீதமிருக்கின்றன.சஞ்சு சாம்சன் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியை யாஷஸ்வியின் அதிரடியால் மிரட்டலாக வென்றுவிட்டு ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இப்படி பேசியிருந்தார். ராஜஸ்தானுக்கும் சரி பெங்களூருவுக்கும் சரி இது ஒரு காலிறுதிப்போட்டிதான்.ராஜஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் ஆடி 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.…

பிளே ஆஃப் வாய்ப்பை அதிகரிக்கும் முனைப்பில் சிஎஸ்கே – சேப்பாக்கத்தில் இன்று கொல்கத்தாவுடன் மோதல்

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே 12 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும்.…

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா லக்னோ அணி? முக்கியமான ஆட்டத்தில் கைகொடுத்த வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை லக்னோ அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேற்று நடந்த மிக முக்கியமான ஆட்டத்தில் திறமையாக செயல்பட்ட நிகோலஸ் பூரன் உள்ளிட்ட வீரர்கள் அணியை வெற்றி பெற வைத்தனர். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய வெற்றியின் மூலம் லக்னோ அணி 2 புள்ளிகள் கூடுதலாக பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 2 போட்டிகளிலும்…

MI v GT: வாள் வீசி சதம் கண்ட சூர்யா; ரிப்பீட் மோடில் சிக்ஸர்கள் விளாசி இதயங்களை வென்ற ரஷித் கான்! | IPL 2023: MI vs GT – Suryakumar Yadav and Rashid Khan stole the show in this high scorer

இமாலய இலக்காய் இருந்தாலும் பேட்டிங் ஆர்டர் மீதும் பனி மீதும் பாரத்தைப் போட்டு இறங்கியது குஜராத். போக, இந்த சீசனில் 200+ ரன்களை மும்பை, பஞ்சாப், ஹைதராபாத் போன்ற அணிகள் சேஸ் செய்து வெற்றியும் பெற்றிருக்கின்றன. பெஹ்ரன்டாஃப்பின் முதல் ஓவரில் நான்கே ரன்கள். இம்பேக்ட் பிளேயராய் உள்ளே வந்த ஆகாஷ் மத்வால்தான் இரண்டாவது ஓவர். அவர் வீசிய லென்த் பாலை லெக் சைடில் திருப்ப முயன்று சாஹா தோற்க பேடில் பட்டது. அப்பீல் போனார் ஆகாஷ். பொங்கலுக்கு…

IPL 2023: PBKS vs DC | மீண்டும் சொதப்பிய டெல்லியின் பேட்டிங் – 31 ரன்களில் பஞ்சாப் வெற்றி | IPL 2023: PBKS vs DC | Punjab Kings won by 31 runs against Delhi Capitals

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றிபெற்றுள்ளது. 168 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி, தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பவர் பிளே வரை நீடித்த ஓப்பனிங் இணை 69 ரன்கள் வரை எடுத்தபோது பிலிப் சால்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் வந்தவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விரைவாகவே அவுட் ஆகி நடையைக் கட்டினர். கேப்டன் வார்னர் பொறுப்புடன் விளையாடினாலும், அவருக்கு பக்கபலமாக யாரும் நிற்கவில்லை. வார்னர்…

1 261 262 263 264 265 444