Mumbai Indians: "நாங்கள் களத்தில் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம்!"- பயிற்சியாளர் ஷேன் பாண்ட்
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொண்ட மும்பை அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தது. இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து அணியின் பயிற்சியாளரான ஷேன் பாண்ட் பேசியிருக்கிறார்.”என்னைப் பொறுத்தவரை நாங்கள் வகுத்த திட்டங்களுக்கு எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஒத்துழைக்காமலிருந்தது மிகவும் ஏமாற்றமான ஒரு விஷயமாகும். மார்க்கஸ் போன்ற வீரர்களை இந்த ஆடுகளத்தில் எப்படி அணுக வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். ஆனால் நாங்கள் பந்து வீச விரும்பிய இடங்களில் சிலர் பந்தை வீசவில்லை.Mumbai…









