Browsing: விளையாட்டு

விளம்பரங்களில் எனது பெயரை பயன்படுத்துகிறார்கள் – சச்சின் டெண்டுல்கர் காவல்துறையில் புகார்..

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி இணையதளத்தில் போலி விளம்பரம் என சச்சின் டெண்டுல்கர் புகாரளித்துள்ளார். நன்றி

IPL 2023 Daily Round Up: ரோஹித் படைத்த சாதனை முதல் குஜராத் அணியின் புதிய ஜெர்ஸி வரை! | IPL 2023 Daily Round Up: From Rohit’s Record to Gujarat’s new jersey!

விஸ்வரூபம் எடுத்த ரஷித் கான்:’விஸ்வரூபம்’ படத்தில் கமல், தொடக்க சண்டை காட்சியில் அதுவரை இல்லாத விஸ்வரூபத்தை எடுத்திருப்பார். அந்த மாதிரியான உருமாற்றம்தான், நேற்றைய போட்டியில் ரஷித் கான் செய்த பேட்டிங்கும். பௌலிங்கில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங் செய்த போது, 3 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடித்து அசத்தினார். 32 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து மிரள வைத்தார். ஐபிஎல் வரலாற்றில், இன்னிங்ஸின் 8வது பேட்ஸ்மனாகக் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த முதல் வீரரராக ரஷித்…

இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து: இந்தியா – மங்கோலியா ஜூன் 9-ல் மோதல் | Intercontinental Cup Football: India vs Mongolia Clash on June 9

புதுடெல்லி: இந்தியா, லெபனான், மங்கோலியா, வனுவாட்டு ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து தொடர் வரும் ஜூன் 9 முதல் 18-ம் தேதி வரை புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறைமோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். கத்தாரில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கால்பந்து கோப்பை…

வருது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்… முரட்டு பார்மில் கலக்கும் புஜாரா…

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் 2023 சீசன் ஆர்வத்தில் மூழ்கி இருக்கும் வேளையில், ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்குகிறது. இந்த ஐபிஎல் சீசன் முடிந்த கையுடனே இந்திய அணி சில முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் பிரதானமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோதுகிறது. நன்றி

IPL 2023 Daily Round Up: கோப்பையை CSK தவறவிட்ட தினம் முதல் சஹலின் சாதனை வரை!| IPL 2023 Round Up: From CSK’s day of missing the trophy to chahal’s feat!

ஐபிஎல் விதிமுறையை மீறியதற்காக, ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவிகிதம் தொகையை அபராதமாக விதித்துள்ளது, ஐபிஎல் நிர்வாகம். போட்டிக்கு பிறகு பேசிய ஜெய்ஸ்வால், “இன்று, என்னுடைய தவறான அழைப்பின் காரணமாக பட்லர் தன்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தார். நான் அதை மிகவும் மதிக்கிறேன். இது விளையாட்டில் நடக்கும் என்று நமக்கு தெரியும். யாரும் அதை வேண்டுமென்றே செய்வதில்லை,” எனக் கூறினார்.ஜோஸ் பட்லர்சர்ஃபிங் செய்த கான்வே!சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே, நேற்று…

IPL 2023 | நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு ஒப்பந்தம் செய்திருப்பேன்: ரெய்னா | “If I was Indian selector…”: Suresh Raina calls for Yashasvi Jaiswal’s selection in Team India

மும்பை: நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் 56-வது லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்தப் போட்டியில் 150 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் வெற்றிகரமாக எட்டியது. அதில் 98 ரன்கள் இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பங்களிப்பாக வழங்கி இருந்தார். 47 பந்துகளில் இந்த ரன்களை…

ஐபிஎல் 2023 – ப்ளே ஆப் சுற்றுக்கு போட்டா போட்டி.. எந்தெந்த அணிகளுக்கு சாதகமான சூழல்?

2023 ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான அணிகள் 10க்கும் மேற்பட்ட போட்டிகளை விளையாடியுள்ள நிலையில், ப்ளே ஆப் சுற்று நெருங்கி வருகிறது. எனவே, ப்ளே ஆப் இடத்தை உறுதி செய்யும் முதல் 4 இடங்களை பிடிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டாப்போட்டி நிலவுகிறது.இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கு முன்பு இரு அணிகளும் தலா 10 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில்,…

Yashasvi Jaiswal: `செஞ்ச்சூரி முக்கியம் இல்ல சார்… டீம் ஜெயிக்கணும் அவ்ளோதான்' -யாஷஸ்வி நெகிழ்ச்சி

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்களை அடித்திருந்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களை அடித்திருந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது.ஆட்டநாயகன் விருது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கே வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு ஹர்ஷா போக்லேவின் கேள்விகளுக்கு பதிலளித்த யாஷஸ்வி பேசியவை இங்கே,Yashasvi Jaiswal’இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடியது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் நினைத்தது எல்லாம் நடந்துவிட்டது என நினைக்கவில்லை. முன் தயாரிப்புகளிலும் வழிமுறைகளிலுமே…

IPL 2023 | 6,6,4,4,2,4… ஐபிஎல்லில் புதிய சாதனை – ‘திறமையாளன்’ ஜெய்ஸ்வாலை கொண்டாடும் கிரிக்கெட் வீரர்கள் | IPL 2023 | Cricketers celebrating Yashasvi Jaiswal

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் இலக்கை 13.1 ஓவரிலேயே சேஸ் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றிபெற்றது. இவ்வளவு விரைவான வெற்றிக்கு காரணமாக இருந்தது ராஜஸ்தானின் ரைஸிங் ஸ்டார் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டமே. ஜாஸ் பட்லர் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனாலும், மற்றொரு ஓபனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மரண அடி அடித்தார். மைதானத்தின் நாலாபக்கமும் கொல்கத்தாவின் பவுலிங்கை சிதறடித்த ஜெய்ஸ்வால்…

முதல் 5 வாரத்தில் 1,300 கோடி பார்வைகள்.. புது சாதனை படைத்த ஜியோ சினிமா

2023 ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஜியோ சினிமா இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் நிலையில், போட்டிகளில் நடைபெற்ற முதல் 5 வாரத்தில் புதிய ஸ்ட்ரீமிங் சாதனையை ஜியோ சினிமா படைத்துள்ளது. ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளர் சராசரியாக 60 நிமிடம் என்ற கணக்கில் முதல் 5 வாரத்தில் 1,300 கோடி பார்வைகள் என பெரும் சாதனை ஜியோ சினிமா டிஜிட்டல் தளத்தில் நிகழ்ந்துள்ளது. இது தொலைகாட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும்.இது தொடர்பாக Viacom18-விளையாட்டு பிரிவு சிஇஓ…

1 262 263 264 265 266 444