Browsing: விளையாட்டு

Virat Kohli: “நீங்க டெல்லி கேப்பிட்டல்ஸூக்கு வந்துருங்க கோலி…"-வைரலாகும் பீட்டர்சன் பதிவு

நேற்றைய ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியுற்று பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியிருந்தாலும் விராட் கோலி 61 பந்தகளில் சதம் அடித்து சிறப்பாக விளையாடி இருந்தார்.தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 639 ரன்களைக் குவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி இரண்டு சதமும், 6 அரை சதமும் அடித்திருக்கிறார். கோலி சிறப்பாக விளையாடி இருந்தாலும் வழக்கம்போல் பெங்களூர் அணி சொதப்பி பிளே ஆப்ஸ் சுற்று வாய்ப்பில் இருந்து…

ஆடவர் ஈட்டி எறிதல் | உலகின் நம்பர் 1 வீரர் ஆனார் நீரஜ் சோப்ரா | Men s Javelin Neeraj Chopra became the world s number 1 player

சென்னை: ஈட்டி எறிதலில் ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரர் ஆகியுள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. 25 வயதான அவர் அண்மைய தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். அதன் மூலம் ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என அறியப்படுகிறார். இதன் மூலம் உலக சாம்பியனான கிரெனடா நாட்டு வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸை, நீரஜ் முந்தியுள்ளார். மொத்தம் 1,455 புள்ளிகளை அவர் பெற்றுள்ளார்.ஆண்டர்சன்…

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 ஆயிரம் ரன்கள் குவித்த ரோஹித் சர்மா…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ரோஹித் சர்மா 5 ஆயிரம் ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியின்போது அவர் 5 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் காணப்படுகிறார் ரோஹித் சர்மா. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.இதற்கு அடுத்த இடத்தில் சென்னை…

IPL 2023 Daily Round Up: ரோஹித் சர்மாவின் சாதனை முதல் ரஷித் கானுக்கு பரிசளித்த விராட் வரை! |IPL 2023 Daily Round Up 22-05-2023

விழுந்தான் இடியாய், எழுந்தான் மலையாய்!கடந்த போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் பெர்பார்மன்ஸ் சுமாராகவே இருந்தது. சில போட்டிகளில் டக்-அவுட் ஆகியதால், பல விமர்சனங்களுக்கும் உள்ளானார். ஆனால், கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது, மும்பை அணி. இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா, 37 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார்.…

‘ஐபிஎல் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடுவோம்’ – லக்னோ வீரர் ரவி பிஷ்னோய் உறுதி | We will fight hard to win the IPL trophy Lucknow player Ravi Bishnoi assures

கொல்கத்தா: 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடுவோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ரவி பிஷ்னோய் கூறினார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. வெற்றிக்குப் பின்னர் ரவி பிஷ்னோய் கூறியதாவது. வெற்றிக்குப் பின்னர் எப்போதும் மகிழ்ச்சிதான். இந்த வெற்றியின் மூலம் எங்களது மன…

குஜராத்திடம் பெங்களூரு அணி தோல்வி… ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்தது. 14 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளைப் பெற்றிருந்த மும்பை அணி தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வரும் புதன் அன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.பெங்களூரு அணிக்கு எதிரான…

MI v SRH: வான்கடேவை சிக்ஸர்களால் அளந்த க்ரீன், அபார வெற்றி பெற்ற மும்பை; பிளேஆஃப் கனவும் நிறைவேறுமா?

மடியில் கனமின்றி வழியில் பயமின்றி பயணித்த சன்ரைசர்ஸைத் தனக்கான வாழ்வா சாவா போராட்டமே என்றாலும் கொஞ்சமும் மரண பயமின்றி மும்பை வென்றுவிட்டது. லீக்கில் தங்களது அதிமுக்கியமான கடைசிப் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி இரு புள்ளிகளை சுலபமாகப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.வெற்றியை நோக்கி எட்டு வைப்பதென்பது மலை உச்சிகளுக்கிடையே கட்டிய கயிற்றின் மேல் பயணமே. அதிலும் தலையின் மீது சுமையோடு கடந்தால் அது இன்னமும் கடினம். ரன்ரேட்டின் மீது ஒரு கண்ணையும் பெங்களூருவின் தட்பவெப்ப நிலை மேல் இன்னொரு…

ஹைதராபாத்துடன் இன்று மோதல் – பெரிய அளவிலான வெற்றியை எதிர்நோக்கும் மும்பை | IPL | Mumbai Indians clash sunrisers hyderabad

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அதேவேளையில் மும்பை 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுபட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் மும்பை அணிக்கு கிடைத்துள்ள கடைசி…

ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எது? இன்று 2 லீக் போட்டிகள்

ஐபிஎல்லில் பிளே ஆப்  சுற்றுக்குள் நுழையப் போகும் கடைசி அணி எது என தீர்மானிக்கும் இரண்டு இறுதி லீக் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.முதலாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்ளவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மும்பை அணி கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் களம் காண்கிறது. அது மட்டுமல்லாமல் அதிக நெட் ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றை அவ்வணி பிரகாசப்படுத்த முடியும். ஐதராபாத்தை பொறுத்தவரை கடைசி…

DC v CSK: `வந்துட்டோம்னு சொல்லு!’ – வாள் வீசிய கான்வே – ருத்துராஜ் இணை; ப்ளே ஆஃப்பில் சென்னை!|IPL 2023: DC v CSK Match Quick analysis

DC v CSK – தோனிDC v CSK: இன்று ருத்துராஜ் தனது வழக்கமான பழைய பாணிக்கு திரும்பியிருந்தார். பவர்ப்ளேயில் நின்று நிதானமாக மெதுவாக ஆடிவிட்டு, மிடில் ஓவர்களிலிருந்து அதிரடியைத் தொடங்கினார்.Published:Yesterday at 7 PMUpdated:Yesterday at 7 PMDC v CSK: இன்று ருத்துராஜ் தனது வழக்கமான பழைய பாணிக்கு திரும்பியிருந்தார். பவர்ப்ளேயில் நின்று நிதானமாக மெதுவாக ஆடிவிட்டு, மிடில் ஓவர்களிலிருந்து அதிரடியைத் தொடங்கினார்.DC v CSK – தோனி நன்றி

1 258 259 260 261 262 445