மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 ஆயிரம் ரன்கள் குவித்த ரோஹித் சர்மா…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ரோஹித் சர்மா 5 ஆயிரம் ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியின்போது அவர் 5 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் காணப்படுகிறார் ரோஹித் சர்மா. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.இதற்கு அடுத்த இடத்தில் சென்னை…









