Browsing: விளையாட்டு

Paralympics 2024 : கைகள் இல்லாவிட்டால் என்ன… கால்கள் இருக்கே! – மக்கள் மனதை வென்ற ஷீத்தல் தேவி | Sheetal Devi is the toast of the world: Armless archer’s Paralympics heroics go viral

பாரீஸில் 17-வது பாரா ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. 31 தங்க பதக்கங்கள் உட்பட 71 பதக்கங்களை வென்று சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இதுவரையில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப்பட்டியலில் 27-வது இடத்தில் உள்ளது.ஷீத்தல் தேவிஇந்நிலையில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் சார்பில் 17 வயது சிறுமி ஷீத்தல் தேவி கலந்துகொண்டார். பிறந்தது…

“தோனியை நான் மன்னிக்க மாட்டேன்” – யுவராஜ் சிங்கின் தந்தை காட்டம் | would not forgive dhoni says yuvraj singh father yograj

சென்னை: இந்திய கிரிக்கெட்டின் ஆல்-டைம் ஆகச்சிறந்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர்கள் தோனியும், யுவராஜ் சிங்கும் தவிர்க்க முடியாதவர்கள். இந்த சூழலில் தோனியை மன்னிக்கவே மாட்டேன் என யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மகத்தான சாதனை தருணங்களை படைத்துள்ளார். கடந்த 2007-ல் டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை ஒரே ஓவரில் விளாசிய போது மறுமுனையில் இருந்தவர் தோனி. 2011-ல் ஒருநாள் கிரிக்கெட் உலகக்…

லார்ட்ஸ் டெஸ்ட்டில் 150 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்துவோம்: ஜாக் கிராலி சபதம்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் கடைசி 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் பாட் கமின்சும், நேதன் லயனும் வெற்றி இலக்கை 55 ரன்கள் கூட்டணியுடன் எட்டியதில் இங்கிலாந்து தோல்வி கண்டது, இங்கிலாந்து ஊடகங்களையும் முன்னாள் வீரர்களையும் கடுமையாக கடுப்பேற்றியுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெறும் போது இங்கிலாந்து பழிக்குப் பழி வாங்கியே ஆக வேண்டும் என்றே அங்கு ரசிகர்களின் மனநிலை உள்ளது. இந்நிலையில் டைம்ஸ் ரேடியோவில் பேசிய இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜாக் கிராலி, இந்தப் பிட்ச்…

‘இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பு வந்தது’ – ரிக்கி பான்டிங் பேட்டி…

சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுக்கும் அளவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை. – ரிக்கி பான்டிங் நன்றி

Yogi babu: “ஒரு கிரிக்கெட் மைதானத்தைக் கட்டவேண்டும்; அடுத்தது கிரிக்கெட் படம்தான்"- யோகி பாபு

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன் சொந்த கிராமமான சேலம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் அகாடமி’ சார்பில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியிருக்கிறார். அதை இன்று திறந்து வைத்தார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் யோகி பாபு, `குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடராஜன் பந்து வீச, நடிகர் யோகி பாபு பேட்டிங் செய்து இருவரும் விளையாடி மகிழ்ந்தனர். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் யோகி பாபு,…

மறக்குமா நெஞ்சம் | கடந்த 2013-ல் இதே நாளில் சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்ற இந்திய அணி! | otd india won icc champions trophy in 2013 under ms dhoni captaincy

சென்னை: கடந்த 2013-ல் இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி இருந்தது. அதன் பின்னர் இந்திய அணி இன்று வரை ஐசிசி நடத்தும் தொடர்களில் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனி தலைமையிலான இந்திய அணியும், அலைஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடின. இந்தப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக…

நேபாளம் அணியை எளிதாக வென்றது வெஸ்ட் இண்டீஸ்

உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நேபாளம் அணியை வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வென்றுள்ளது. ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறி கொடுத்தாலும் பின்னர் சுதாரித்து விளையாடி ரன்களை சேர்த்தது. 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருபோது இணைந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் நிகோலஸ் பூரன் சிறப்பான விளையாடி ரன்களை சேர்த்தனர்.ஹோப் 132…

கால்பந்து | உலக சாம்பியன் அர்ஜெண்டினாவுடன் விளையாடும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்டது எப்படி? | India got chance to play world champions Argentina How it lost

Last Updated : 22 Jun, 2023 11:08 AM Published : 22 Jun 2023 11:08 AM Last Updated : 22 Jun 2023 11:08 AM அர்ஜெண்டினா அணியினர் மும்பை: கால்பந்தாட்ட உலகின் சாம்பியனான அர்ஜெண்டினா அணியுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி. இருந்தும் அந்த வாய்ப்பு நழுவிப் போயுள்ளது. அதனால் இந்தியாவில் மெஸ்ஸி மற்றும் அணியினர் களம் காணவில்லை. அதற்கான காரணம் என்ன…

நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் 339 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ்…

உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 339 ரன்கள் குவித்துள்ளது. உலகக்கோப்பையில் நேரடியாக விளையாட 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதம் உள்ள 2 அணிகளை தேர்வு செய்யும் தகுதிச் சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தரப்பில்…

1 245 246 247 248 249 447