Browsing: விளையாட்டு

ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்

சென்னை: ஈஸ்​டர்ன் ஸ்லாம் சர்​வ​தேச ஸ்கு​வாஷ் சாம்​பியன்​ஷிப் குவஹாட்​டி​யில் நடை​பெற்று வந்​தது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் சென்னை வடபழநி எஸ்​.ஆர்.​எம்.​ஐ.எஸ்.​டி-​யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாண​வி​யான ஷமீனா ரியாஸ் சாம்​பியன் பட்​டம் வென்​றார். இறு​திப் போட்​டி​யில் அவர், போட்​டித் தரவரிசை​யில் முதலிடத்​தில் இருந்த அஞ்​சலி செம்​வாலை 11–9, 13–11, 9–11, 11–4 என்ற செட் கணக்​கில் தோற்​கடித்​தார்​. நன்றி

ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா; மற்ற 3 அணிகள் எவை? | India advances to the semi-finals of the Men’s Junior World Cup; who are the other 3 teams?

பின்னர் கடைசி காலிறுதிப் போட்டியாக இரவு 8 மணிக்கு இந்தியா vs பெல்ஜியம் போட்டி தொடங்கியது.போட்டியின் 12-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தது.அடுத்த 30 நிமிடங்களுக்கு கோல் போட முடியாமல் பின்தங்கிய நிலையில் இந்தியா போராடிக்கொண்டிருந்த வேளையில், கேப்டன் ரோஹித் 44-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.அடுத்த 3-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஷர்தானந்த் திவாரி ஒரு கோல் அடித்தார்.2 – 1 என இந்தியா…

ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி

துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 7-5, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். நன்றி

மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album

ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள். வீரர்களை பந்தாடிய காளைகள். பரபரத்த மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்Published:Today at 7 PMUpdated:Today at 7 PM நன்றி

உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி

கெய்ரோ: உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் எகிப்து நாட்​டின் கெய்ரோ நகரில் நடை​பெற்று வரு​கிறது.இதில் ஆடவரு​க்​கான 50 மீட்​டர் ரைபிள் 3 பொசிஷன் இறு​திப் போட்​டியில் இந்​தி​யா​வின் ஐஸ்​வரி பிர​தாப் சிங் தோமர் 466.9 புள்​ளி​கள் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். சீனா​வின் யுஹுன் லியு 467.1 புள்ளிகளுடன் தங்​கப் பதக்​க​மும், பிரான்​ஸின் ரோமெய்ன் ஆஃப்​ரெர் 454.8 புள்​ளி​களு​டன் வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றனர். நன்றி

சதம் அடித்து முன்னாள் வீரர் ஹென்றியின் சவாலைக் காப்பாற்றிய ஜோ ரூட் | Joe Root saves former player Henry’s challenge with century

இந்த சவாலை தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த மேத்யூ ஹைடனின் மகள், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை டேக் செய்து, “தயவுசெய்து ஒரு சதமாவது அடித்துவிடுங்கள்” என ஜாலியாகத் தெரிவித்திருந்தார்.கடைசியாக 2010-11ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, அதன்பிறகு ஒரு ஆஷஸ் தொடரைக்கூட வெல்லவில்லை.இந்த நிலையில்தான் நேற்று காபா மைதானத்தில் பிங்க் பால் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஜோ…

வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு

சைல்ஹெட்: வங்​கதேசம் – அயர்​லாந்து அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி சைல்​ஹெட் நகரில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பால் ஸ்டிர்​லிங் 60, கேட் கார்​மைக்​கேல் 59, கர்​திஷ் கேம்​பர் 44, லார்​கன் டக்​கர் 41, ஜோர்​டான் நெய்ல் 30 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். நன்றி

ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்

இதுதொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் சுமித் நாகல் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “சீ​னா​வின் செங்டு நகரில் நடை​பெறவுள்ள ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்​றுப் போட்​டி​யில் பங்​கேற்க இருந்​தேன். ஆனால், எனது விசா விண்​ணப்​பம் எவ்​வித காரண​மும் இன்றி நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்​தி​யா​விலுள்ள சீன தூதரக அதி​காரி​கள் எனக்கு உடனடி​யாக உதவ முன்​வர​வேண்​டும்” என தெரி​வித்​துள்​ளார்.சுமித் நாகலின் கோரிக்​கைக்கு உடனடி​யாக சீன தூதரகத்​திட​மிருந்து எந்​த​வித பதி​லும் கிடைக்​க​வில்​லை. டென்​னிஸ் தரவரிசை​யில் ஆடவர் ஒற்​றையரில் சுமித் நாகல்…

65 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையில் டெல்லியை வீழ்த்தியது ஜம்மு காஷ்மீர்

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள டெல்லி – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான ஆட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் டெல்லி 211 ரன்​களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்​களும் சேர்த்​தன. 99 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய டெல்லி அணி 69.1 ஓவர்​களில் 277 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து 179 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜம்மு &…

“சவாலுக்​கு காத்​திருக்​கிறேன்” – சொல்கிறார் வேகப்​பந்து வீச்​சாளர் முகமது சிராஜ்

கொல்கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ ஷிப்​பின் ஓர் அங்​க​மாக உள்​ளது. டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்​ சுழற்சியில் இந்​திய அணி​யானது இங்​கிலாந்​துக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்​திருந்​தது. தொடர்ந்து சொந்த மண்​ணில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள்…

1 14 15 16 17 18 430