367 ரன்களில் டிக்ளேர் செய்த முல்டர்: லாராவின் 400 ரன் சாதனையை முறியடிக்காமல் தவிர்ப்பு! | wiaan mulder declares his innings at 367 runs avoids lara record to stay
புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்த நிலையில் தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாராவின் 400 ரன் சாதனையை தகர்க்கும் வாய்ப்பு இருந்தும் அதை அவர் தவிர்த்தார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நடப்பு டெஸ்ட் உலக சாம்பியனான…