Browsing: விளையாட்டு

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" – கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் நடைபெறவுள்ளது.Ind vs SAஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள்…

ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்​ஸ்​பிரஷன் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்று வந்​தது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 51-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் வீர் சோட்​ரானி, 15-ம் நிலை வீர​ரான மெக்​சிகோ​வின் லியோனல் கார்​டெ​னாஸுடன் மோதி​னார். இதில் வீர் சோட்​ரானி 11-13, 11-4, 4-11, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். நன்றி

Sourav Ganguly: “இந்திய அணியை வழிநடத்துவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை” – கேப்டன்சி குறித்து மனம் திறக்கும் கங்குலி | “I never thought I would lead the Indian team” – Ganguly opens up about captaincy

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கங்குலி, “எனக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டதே ஒரு கொந்தளிப்பான சூழலில்தான். ஏனெனில் சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பவில்லை.ஒருவேளை சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பியிருந்தால், நான் ஒருபோதும் இந்தியாவின் கேப்டனாக இருந்திருக்கமாட்டேன். ஏனெனில் விளையாட்டில் அப்படித்தான் விஷயங்கள் விரைவாக மாறும்.சவுரவ் கங்குலிRCBஇந்திய அணியை வழிநடத்துவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. 1996-ல் நான் அறிமுகமானேன். அப்போது அது மிகவும் வித்தியாசமாக இருந்தது.இந்தியா மிகவும் வித்தியாசமாக நடத்தப்பட்டது.…

டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம்

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள ஜவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்பட உள்​ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதி​களு​டன் 102 ஏக்​கரில் விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது. மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகத்​தின் அதி​காரப்​பூர்வ தகவலின்​படி, ஐவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்​பட்​டு, அனைத்து முக்​கிய விளை​யாட்​டுப் பிரிவு​களுக்​கும் மைதானங்​கள், வீரர்​களுக்​கான குடி​யிருப்பு வசதி​கள் கொண்ட ஒரு விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்​படு​கிறது. எனினும் இந்​தத் திட்​டம் இன்​னும் ஆரம்​பகட்ட யோசனை நிலை​யிலேயே உள்​ளது. நன்றி

‘தமிழ்நாடு அணிக்காக அறிமுகப் போட்டியிலேயே கலக்கிய திருநெல்வேலி கிரிக்கெட் வீரர் இசக்கிமுத்து!’ |“Tirunelveli Cricketer Esakkimuthu Shines in Debut Match for Tamil Nadu Team”

பவர்ப்ளே முடிந்த உடனே 7 வது ஓவரை இசக்கிமுத்துவுக்கு கொடுத்தனர். வீசிய முதல் பந்திலேயே ராணாவையும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய் கோஹில் என்பவரையும் இசக்கிமுத்து வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய இசக்கி முத்து 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.இசக்கிமுத்து திருநெல்வேலியின் களக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக ஆடியிருந்தார். கடைசி சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சீசன் “Emerging…

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா, தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஈடன் கார்டனில் இன்று பயிற்சி

கொல்கத்தா: இந்தி​யா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 2 டெஸ்ட் போட்​டி, 3 ஒரு​நாள் போட்​டி, 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடர் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடரில் கலந்​து​கொள்​வதற்​காக தென் ஆப்​பிரிக்க வீரர்​கள் நேற்று இந்​தியா வந்து சேர்ந்​தனர். பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஒரு​நாள் போட்​டித் தொடரை முடித்​துக் கொண்டு தென் ஆப்​பிரிக்க அணி வீரர்​கள் ஞாயிற்​றுக்​கிழமை இரு பிரி​வாக கொல்​கத்தா வந்து சேர்ந்​தனர். இங்​குள்ள ஈடன் கார்​டன் மைதானத்​தில்​தான் இந்​தியா – தென்…

மாலத்தீவில் நடந்த 7வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற அப்துல் ஆஷிக் பேட்டி| Abdul Ashiq Wins Gold at the 7th Carrom World Cup in Maldives

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். கேரம் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீரங்கனைகள் நேற்று பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கீர்த்தனா,…

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழக அணி 70.3 ஓவர்​களில் 195 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 29, கேப்​டன் சாய் கிஷோர் 16, பாபா இந்​திரஜித் 6, ஆந்த்ரே சித்​தார்த் 33, சோனு யாதவ் 28, வித்​யூத் 2, திரிலோக் நாக் 3 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். ஆந்​திர அணி சார்​பில் சவுரப் குமார் 4, திரிபூர்ண விஜய் 2, பிரித்வி ராஜ் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர்.201 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த…

Hockey Men’s Junior WC: இந்தியா தோல்வி; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின், ஜெர்மனி | India loses in Hockey Junior World Cup semi-final; Spain, Germany advance to final

இப்போட்டியைத் தொடர்ந்து, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோத இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தியாவும், ஜெர்மனியும் பலப்பரீட்சையில் இறங்கின.ஆட்டம் ஆரம்பித்த வேகத்திலேயே ஜெர்மனி 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி ஷூட் வாய்ப்பில் கோல் அடித்ததோடு, அடுத்த நிமிடத்திலேயே மேலும் ஒரு கோல் அடித்து 2 – 0 என முன்னிலை பெற்று இந்தியாவை அழுத்தத்துக்குள்ளாக்கியது.இரண்டாம் பாதியிலும் தனது வேகத்தை நிறுத்தாத ஜெர்மனி, இந்தியாவை கோல் கணக்கைத் தொடங்கவிடாமல் 39-வது நிமிடத்திலும், 48-வது கோல் அடித்து மேலும்…

தேசிய கார்டிங்கில் 9 வயதான அர்ஷி பட்டம் வென்று சாதனை!

புதுடெல்லி: பெங்களூரு​வில் உள்ள மீகோ கார்​டோபியா சர்க்​யூட்​டில் எஃப்​எம்​எஸ்​சிஐ இந்​தி​யன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்​டிங் சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்​றது. இதில் டெல்லி பப்​ளிக் பள்​ளி​யில் படித்து வரும் 9 வயது மாண​வி​யான அர்ஷி குப்தா சாம்​பியன் பட்​டம் வென்​றார். இதன் மூலம் தேசிய கார்ட்​டிங்​கில் சாம்​பியன் பட்​டம் வென்ற முதல் வீராங்​கனை என்ற சாதனையை அர்ஷி படைத்​தார்​. நன்றி

1 13 14 15 16 17 430