Akash Deep; eng vs ind; இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தால் முதல் இரண்டு நாள்களில் 10 விக்கெட் இழப்புக்கு 587 ரன்கள் குவித்தது.அதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் முடிவில் 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.இதில், ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.ஆகாஷ் தீப்https://x.com/BCCIபின்னர், நேற்று (ஜூலை 4) மூன்றாம் நாள்…