3-வது சுற்றில் ஜோகோவிச்: விம்பிள்டன் டென்னிஸ் | djokovic enters third round in wimbledon tennis 2025
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவச் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் 154-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் டேனியல் இவான்ஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 4-6, 6-2, 6-4, 6-0…