Browsing: விளையாட்டு

Vinesh Phogat: 2028 ஒலிம்பிக்குக்கு தயாராகும் வினேஷ் போகத் | “Paris Wasn’t the End”: Vinesh Phogat Announces Comeback, Eyes LA 2028 Games

வினேஷ் போகத் கடந்துவந்த பாதைமல்யுத்த சம்மேளனத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராடிய வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.வினேஷ் போகத்ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், அவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை வழங்கி ஹரியாணா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி கௌரவித்தார்.போட்டியில் இருந்து வெளியேறிய மன வேதனையில், மல்யுத்த…

ஏடிபி பைனல் டென்​னிஸ்: நோவக் ஜோகோ​விச்​சுக்கு பட்​டம்

ஏதென்ஸ்: ஏதென்ஸ் ஓபன் டென்​னிஸ் போட்​டி​யில் செர்​பிய வீரர் நோவக் ஜோகோ​விச் சாம்​பியன் பட்​டம் வென்​றார். கிரீஸ் நாட்​டின் ஏதென்ஸ் நகரில் ஏதென்ஸ் ஓபன் டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வந்​தது. நேற்று நடை​பெற்ற இந்​தப் போட்​டி​யின் இறு​திச் சுற்​றில் ஜோகோ​விச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்​கில் இத்​தாலி வீரர் லோரென்சோ முசெட்​டியை வீழ்த்தி பட்​டத்​தைக் கைப்​பற்​றி​னார். அவர் வெல்​லும் 101-வது பட்​ட​மாகும் இது. நன்றி

ஹாங்​காங் சிக்​ஸஸ் போட்டி: பாகிஸ்​தான் அணி சாம்​பியன்

ஹாங்​காங்: ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 43 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.ஹாங்​காங் நாட்​டிலுள்ள மாங்​காக்​கில் ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்டி நடை​பெற்று வந்​தது. இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான், குவைத் அணி​கள் நேற்று மோதின. இதில் முதலில் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 6 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 135 ரன்​கள் குவித்​தது. நன்றி

ஆர்​சிபி கேப்​டன் ரஜத் பட்​டி​தார் காயம்

போபால்: இந்​திய ஏ அணி வீரரும், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) ஐபிஎல் அணி​யின் கேப்​ட​னு​மான ரஜத் பட்​டி​தார் காயம் அடைந்​துள்​ளார். நடுவரி வரிசை ஆட்டக்காரன ரஜத் பட்டிதார், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி​யில் ரஜத் பட்டி​தார் இடம் பிடித்​திருந்​தார். நன்றி

மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி

சாக்ஸ்டன்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 3-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 9 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்த போட்டி நெல்​சன் பகு​தி​யிலுள்ள சாக்​ஸ்​டன் ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 177 ரன்​கள் குவித்​தது. நியூஸிலாந்து அணி​யின் டெவன் கான்வே 56, டிம் ராபின்​சன் 23, ரச்​சின் ரவீந்​திரா 26, டேரில் மிட்​செல் 41, மைக்​கேல் பிரேஸ்​வெல் 11…

ரஞ்சி போட்டியில் தமிழக அணி 107 ரன்கள் முன்னிலை

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆந்திர அணி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர இறுதியில் அந்த அணி 6 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 20 ரன்​கள் சேர்த்​திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷேக் ரஷீத் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4, திரிலோக் நாக், சோனு யாதவ்,…

“ஜெர்சியில் இந்தியா என எழுதப்பட்டிருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம்” – ஸ்மிருதி மந்தனா ஓபன் | “The fact that ‘India’ is written on the jersey is my biggest motivation,” – Smriti Mandhana opens up.

ஏனெனில் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. உங்கள் நாட்டை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்போது 200 கோடி பேரில் நீங்களும் ஒருவர்.அந்த எண்ணமே உங்களுக்கு கூர்மையான கவனத்தை ஏற்படுத்தி, நீங்கள் செய்ய விரும்புவதை வெற்றிகரமாகச் செய்வதற்குப் போதுமானது” என்று கூறினார்.மேலும், அணியில் உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “முதலில், அதை நான் பிரச்னைகளாகப் பார்ப்பதில்லை. ஏனெனில், எல்லோருமே நாட்டிற்காகப் போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.Smriti Mandhana – ஸ்மிருதி மந்தனாநாட்டிற்காக எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து…

இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி

பெங்களூரு: இந்​தியா ஏ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யில், தென் ஆப்​பிரிக்க அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 அதி​காரப்​பூர்​வ​மற்ற டெஸ்ட் போட்​டித் தொடரில் தென் ஆப்​பிரிக்க ஏ அணி விளை​யாடி வரு​கிறது. முதல் போட்​டி​யில் இந்​திய ஏ அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்​கியது. நன்றி

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில் ஜெர்மனி சாம்பியன்; 3-ம் இடம் பிடித்த இந்தியா | Germany wins Men’s Junior Hockey World Cup; India finishes 3rd

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய 14-வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில், லீக் சுற்று போட்டிகள் முடிவில், ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.அடுத்ததாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.அதைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ஸ்பெயின் vs அர்ஜென்டினா, இந்தியா vs…

ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல்

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். 8 சுற்​றுகளை கொண்ட இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்​துள்​ளன. நேற்று ஓய்வு நாளாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் 4-வது சுற்று இன்று நடை​பெறுகிறது. நாக் அவுட் முறை​யில் நடத்​தப்​பட்டு வரும் இந்​தத் தொடரில் 4-வது சுற்​றில் விளை​யாடு​வதற்கு இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, அர்​ஜூன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா, வி.பிரணவ், வி.​கார்த்​திக் ஆகியோர் தகுதி பெற்​றுள்​ளனர்.…

1 11 12 13 14 15 430