Browsing: சமையல் | Recipes

சுகர் முதல் செரிமானம் வரை… வெங்காயத்தில் உள்ள நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..

வெங்காயம் இல்லாத சமையலைக் காண்பது அரிது. வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமன்று பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. வெங்காயம் சாலட் வடிவத்திலும் உட்கொள்ளப்படுகிறது. எந்த காய்கறியிலும் வெங்காயம் சேர்த்தால் அதன் சுவை கூடும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்தான பொருட்கள் உள்ளன. இது பல நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று வெங்காயத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். நன்றி

Fizzy ட்ரிங்க்ஸ் நிறைய குடிப்பீர்களா? உஷார்.. உங்கள் கிட்னி பாதிக்கப்படலாம்..

இந்த பானங்கள் உடல் பருமன் அபாயத்தை அதிகரிப்பதை தவிர, சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்துடன் தொடர்புடையது. ஏனென்றால் இந்த பானங்களில் வெற்றுகலோரிகள் (Empty Calories) மற்றும் அதிக அளவு சர்க்கரை இருக்கின்ற. கார்போனேட்டட் ட்ரிங்ஸ் (Carbonated drinks) பொதுவாக Fizzy drinks எனவும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பானங்கள் கார்போனேட்டட் நீரில், கரைந்த கார்பன் டைஆக்ஸைடை (Dissolved carbon dioxide) கொண்டுள்ளன. கார்போனேஷன் ப்ராசஸின் போது உருவாக்கப்பட்ட கார்போனிக் ஆசிட் நம் நாக்கில் Tingly சென்சேஷனை ஏற்படுத்தி நம்மை…

காரசாரமான பனீர் மஞ்சூரியன் செய்யலாமா..? இதோ ரெசிபி..!

Paneer Manchurian Recipe In Tamil | பனீர் நம்மில் பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று. உங்களுக்கு பனீர் பிடிக்கும் என்றால், ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நன்றி

வடாம், க்ரம்பிள், லாலிபாப்… வீக் எண்டை வித்தியாசப்படுத்தும் `wheat' ரெசிப்பீஸ்

சப்பாத்தி, அதைவிட்டால் தோசை, அதுவும் இல்லையா உப்புமா…. கோதுமையில் இவற்றைவிட்டால் வேறென்ன சமைப்பது என்கிறீர்களா? என்னென்னவோ செய்யலாம்… விருந்தே படைக்கலாம்… அந்த வகையில் இந்த வார வீக் எண்டை வீட் (wheat) ஸ்பெஷலாக்குங்களேன்…கோதுமை வடாம்தேவையானவை:• முழு கோதுமை – அரை கிலோ• பச்சை மிளகாய் – 10• உப்பு – தேவையான அளவு• எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்கோதுமை வடாம் வடை, பாயசம், கோலா கறி…. புரதம் நிறைந்த வீக் எண்டு ஸ்பெஷல் ரெசிப்பீஸ்செய்முறை:முதல் நாள் இரவே…

வெறும் 10 நிமிடம் போதும்.. நாவில் எச்சில் ஊறவைக்கும் பட்டர் கார்லிக் காளான் தயார் – இதோ ரெசிபி!

butter garlic mushrooms recipe in Tamil | சைவ பிரியர்களுக்கு பிடித்த உணவான காளானை இப்படி ஒருமுறை செய்து கொடுங்க. வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். நன்றி

ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற மாங்காய் பருப்பு செய்வது எப்படி..? இதோ ரெசிபி…

Raw Mango Dal Recipe In Tamil | இந்த முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மாங்காயை வைத்து இந்த புதிய ரெசிபியை செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். நன்றி

ஒரு இட்லி கடை உருவான கதை! – இல்லத்தரசி பகிர்வு| My Vikatan | My Vikatan article about

புளிக்காத கெட்டி தயிரில் சிறிது உப்பு சேர்த்து தேங்காய் துருவல் பச்சை மிளகாய் மல்லித்தழை சீரகத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்து கலந்து அந்த தயிரில் வார்த்த இட்லிகளை ஊறவைத்து” தஹி இட்லியாக..”.காலையில் செய்து ஆறிய இட்லி அதிகமாக இருந்தால் அதை மெல்லிய ஸ்லைஸ் காக கட் செய்து பஜ்ஜி மாவில் தோய்த்து வாணலியில் எண்ணையில் போட்டு மொறுமொறுவென பொரித்து ‘இட்லி பஜ்ஜியாக’… இட்லியை நீளவாக்கில் கட் செய்து தோசை மிளகாய்த்தூள், துருவிய நட்ஸ் தூவி ,’இட்லி பிங்கர்…

அரை மூடி தேங்காய் இருக்கா..? அப்போ குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் ஐஸ்கிரீம் செய்யலாம்!

ஐஸ்கிரீம் என்றாலே நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், இதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோடை காலமோ.. மழைக்காலமோ… ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மட்டும் நாம் நேரம் காலம் பார்ப்பதில்லை.கொளுத்தும் வெயிலுக்கு ஜில்லென ஐஸ்கிரீம் சாப்பிட்டா எப்படி இருக்கும். வாருங்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தேங்காய் வைத்து கோகனட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :தேங்காய் பால் – 4 கப்.தேங்காய் பத்தை – 1 கப்.சர்க்கரை – 1…

பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்.. தினமும் தவறாமல் சாப்பிடுங்க..!

உடலுக்கு பல விதமான நன்மைகளை அளிக்கும் ஊட்டச்சத்து நிறைந்து உணவுகளைத் தான் சூப்பர்-ஃபுட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை உணவுகள், பெண்களின் டயட்டில் அவசியமாக சேர்க்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்றாகும் . உடலுக்குத் தேவையான, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் பல்வேறு காம்பவுண்டுகள் ஆகியவை பவர்-ஹவுஸ் உணவுகளாகும். பெர்ரி போன்ற சில சூப்பர்-ஃபுட்ஸில், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த நுண்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும்; பாலக் கீரை,…

நீலகிரி: வெஜ் பிரியாணியில் பூரான்; குமட்டலில் தொழிலாளர்கள்! – என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள நரிகுழியாடா பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். விவசாய கூலித்தொழிலாளியான இவர், சக தொழிலாளர்களுடன் அமர்ந்து மதியம் உணவருந்தியிருக்கிறார். அருகிலுள்ள உணவகம் ஒன்றிலிருந்து பார்சல் வாங்கி வரப்பட்ட அந்த உணவில் பூரான் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். உடன் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்த சக தொழிலாளர்களிடம் அதைக் காண்பித்திருக்கிறார். உணவில் பூரான் கிடைப்பதைக் கண்ட அவர்களுக்கு குமட்டல் ஏற்பட்டிருக்கிறது. உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றிருக்கின்றனர்.உணவில் பூரான் பூரான் கிடக்கும்…

1 57 58 59 60 61 184