Browsing: சமையல் | Recipes

சாக்லேட் வைத்து வித்தியாசமாக இந்த டிபன் செய்து பாருங்க..!

இரவு உணவுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி , உப்மா போன்றவை தான் சாதாரணமாக செய்வோம். அரிசி மாவு தோசை கொஞ்சம் போர் அடித்தால், கோதுமை தோசை, ரவா தோசை முதலியவற்றை செய்வோம். அதைத்தாண்டி என்ன செய்வது என்று . ஆனால் சாக்லேட் தினமான இன்று சாக்லெட்டை வைத்து சுவையான தோசை சுடும் ஐடியாவை உங்களுக்கு தருகிறோம்.சாக்லெட்டை வைத்து கேக், பிஸ்கட் ,பிரட் ரோல் போன்றவை செய்து பார்த்திருப்போம். சாக்லேட்டை வைத்து தோசை செய்ய முடியுமா என்று…

கறிவேப்பிலை, பாகற்காய்- வேர்க்கடலை, காய்கறி கோலா உருண்டை… வீக் எண்டுக்கு விதம் விதமான குழம்பு!

‘இன்னிக்கு என்ன குழம்பு வைக்கிறது….’ பொழுதுவிடிந்தால் பலரின் மண்டைக்குள்ளும் ஓடும் கேள்வி இதுதான். வாரக் கடைசி என்றால் இந்தக் குழப்பம் இன்னும் அதிகரிக்கும். தினமும் சமைக்கிறதையே வீக் எண்டுக்கும் செய்யணுமா என்ற கேள்வி எழும். வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் சூப்பர் குழம்பு ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக… குழம்பு குழப்பமின்றி வீக் எண்டை கொண்டாடுங்கள்…கறிவேப்பிலைக் குழம்புதேவையானவை: கறிவேப்பிலை – 2 கப் புளி – பெரிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் – 1 சிட்டிகை…

ஈவினிங் ஸ்னாக்ஸுக்கு 15 நிமிடத்தில் இதை ட்ரை பண்ணி பாருங்க

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.அதே நேரம்   குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 15 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது சொல்ல…

நம்ம திருச்சியில் டர்கீஸ் ஐஸ்க்ரீம்.. உடனே போய் விளையாடி ஐஸ்கிரீம வாங்கிட்டு வாங்க!

பெரிய பெரிய கடைகளில் சாப்பிடுற காஸ்ட்லியான ஐஸ்கிரீம், தள்ளு வண்டியில வித்துட்டு போற குல்பி ஐஸ்கிரீம், இன்னும் கிராமங்களில் கிடைக்கக்கூடிய குச்சி ஐஸ் கிரீம் இதெல்லாம் சாப்பிட்டிருப்போம். சமூக வலைத்தளங்களில் அதிகமா பகிரப்பட்டு வந்த டர்கிஸ் ஐஸ்கிரீம், நம்ம போன்ல பார்த்த டர்கீஸ் ஐஸ்கிரீம் நம்ம பக்கத்துலயே வந்துருச்சு.இந்த கடை திருச்சி தில்லைநகர் 10த் கிராஸ்ல இருக்க கனெக்சன் காஃபேஎன்ற பெயரில் செயல்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. கடை திறக்கும் நேரம் மதியம் 12 முதல் இரவு 12…

குழந்தைகளுக்கு சுவையோடு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பீட்ரூட் கட்லெட்.. ஈஸியா செய்வதற்கான டிப்ஸ்..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய ரெசிபிகளில் ஒன்று தான் கட்லெட். சிக்கன், வெஜ், காளான் என கட்லெட் ரெசிபிகள் பல வகைகளில் உள்ளன. இவற்றில் ஒன்று தான் பீட்ரூட் ரெசிபி. இனிப்புச்சுவையோடு பீட்ரூட்டில் வைட்டமின் சி, ஃபோலோட், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஆரோக்கியமான ரெசிபியை நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கட்லெட் ரெசிபியை டிரை பண்ணிப்பாருங்கள்.. இதோ…

கொய்யாவில் இப்படியொரு கேக் செய்யலாமா..? குழந்தைகள் விரும்பும் ரெசிபி…

சீசனுக்கு ஏற்ப பழகடைகள் வெவ்வேறு நிறங்களில் ஜொலிக்கும். வெயில் காலத்தில் எப்படி மாங்காய், மாம்பழமோ அதே போல மழை தொடங்கும் ஜூன் – ஆகஸ்ட் மாதத்தில் கொய்யா சீசன் தொடங்கிவிடும். கொய்யாவை வெட்டி அதை உப்பு காரத்தில் தோய்க்கும் போதே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அப்புறம் கொய்யா துண்டுகள் உள்ளே போவதே தெரியாது.இப்படி தான் பெரும்பாலும் நாம் சாப்பிட்டிருப்போம். கனிந்து இருந்தால் அதை உப்பு காரம் இல்லாமல் அதை அப்படியே கூட சாப்பிட்டிருப்போம். அதில் வெள்ளை கொய்யா,…

விண்ணை முட்டும் விலை – உணவில் தக்காளி பயன்பாட்டை நிறுத்திய மெக்டொனால்டு உணவகங்கள்! | Skyrocketing prices: McDonald’s restaurants stop using tomatoes in food

அதில், ‘தற்காலிகமாகத் தக்காளி கிடைக்காது’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள தகவலில், “தக்காளியை வாங்குவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் உணவுப்பொருள்களைத் தக்காளி இல்லாமல் வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களால் முயன்றும் தேவையான அளவு தக்காளி தரமானதாகக் கிடைக்கவில்லை. எனவே தற்காலிகமாகத் தக்காளி இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது. தக்காளியைப் பெற நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.துரித உணவுகள் – பர்கர்ட்விட்டரில் இந்தத் தகவலை 80,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதோடு தங்களது கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். தக்காளி விலை மட்டுமல்லாது,…

Happy Birthday Dhoni : தோனி இந்த வயதிலும் சுறுசுறுப்பா இருக்க என்ன காரணம் தெரியுமா..?

சரியான உணவு உடற்பயிற்சி, விளையாட்டு என்று இருக்கும் தோனியின் உணவு மற்றும் உடல்பயிற்சி சீக்ரெட்டை தான் சொல்ல இருக்கிறோம். நன்றி

சாக்லெட்டுகளில் இத்தனை வகை இருக்காம்.. உங்களுக்கு தெரியுமா..?

முதன்முதலில் சீனாவில் செப்டம்பர் 2017 இல் உருவாக்கப்பட்ட இது இயற்கையாகவே பிரேசிலின் ஈக்வடாரில் காணப்படும் ரூபி கோக்கோ பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது, நன்றி

கர்ப்பிணி பெண்கள் டிராகன் பழம் சாப்பிடலாமா..? மருத்துவரின் பதில்..!

டிராகன் பழம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதன் தோற்றம் சற்றே வித்தியாசமானதாக இருக்கும். இது மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்கா நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும். நன்றி

1 46 47 48 49 50 184