மோமோஸ், கஞ்சி, அடை… இறால் உணவுகளோடு இனிமையான வீக் எண்டு!
அசைவ உணவுகளில் இறாலுக்கு தனியிடம் உண்டு. காரணம் அதன் சுவை… அடுத்து அதிலுள்ள சத்துகள்… மழையும் வெயிலும் மாறி மாறி விளையாடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த வீக் எண்டுக்கு இறால் விருந்து செய்து அசத்த ரெடியா?இறால் மோமோஸ்தேவையானவை:இறால் – ஒரு கப் (கொத்தியது)வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பமேல் மாவுக்கு:மைதா – முக்கால் கப்எண்ணெய் – ஒரு டீஸ்பூன்உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்பஇறால்…









