Browsing: சமையல் | Recipes

பச்சை காய்கறிகளில் இருந்து புழு மற்றும் பூச்சிகளை நீக்குவதற்கான வழிமுறைகள் இதோ!

அளவில் மிக, மிக சிறியதாக இருப்பதால் இந்த பச்சை காய்கறிகளில் இருக்கும் புழு பூச்சிகள் நம் பார்வைக்கு புலப்படாத நிலையில், அதனுடன் சேர்த்து சமைத்து சாப்பிடும் போது நமக்கு வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். நன்றி

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மா இலை.. எப்படி சாப்பிடனும் தெரியுமா..?

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்றாடம் சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பதே மிகப்பெரிய சவாலாக மாறிவிடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை என அனைத்தையும் ஒரு வட்டத்திற்குள் கொண்டு வர கட்டாயத்திற்கு சர்க்கரை நோயாளிகள் ஆளாகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், நீண்ட தூர பயணம், சுற்றுலா போன்றவற்றை தவிர்க்க வேண்டிய நிலை உருவாகிறது. நன்றி

சேவ் பூரி, ஆலு சாட், தவா புலாவ்…. வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் வெரைட்டி சாட் வகைகள்!

என்னதான் வார இறுதியில் விருந்தே சாப்பிட்டாலும் மாலைநேரத்தில் சாப்பிடும் நொறுக்குத்தீனிகளுக்கான தேடல் எப்போதும் இருக்கும். சாட் கடைகளில் விற்கப்படும் உணவுகளின் தரம், சுகாதாரம் போன்றவை மட்டுமன்றி விலையும் நம்மை யோசிக்க வைக்கும் நிலையில், விதம் விதமான சாட் அயிட்டங்களை வீட்டிலேயே செய்து ருசிக்கத்தான் இந்த ரெசிப்பீஸ்…சேவ் பூரிதேவையானவை:பாப்டி எனப்படும் மைதா தட்டைகள் அல்லது சாட் தட்டை – 18 (இவை பெரிய கடைகளில் கிடைக்கும்)உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் உரித்து, வேகவைத்து சிறிய சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்)வெங்காயம் -…

பாதாமை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் பற்றி கவலையே பட வேண்டாம்

உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் பாதாம் பருப்பை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயையும் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தினமும் 30 கிராம் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை முந்தைய நிலைக்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல், அது பலனளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நன்றி

இரவு உணவை தவிர்த்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

“காலை உணவு அரசனைப் போலவும், மதிய உணவு அரசியைப் போலவும், இரவு உணவு ஒரு யாசகனைப் போலவும்” இருக்க வேண்டும் என்று பலர் சொல்லுவது நம் காதுகளில் கேட்டிருக்கும். இந்த சூழலில் இரவு உணவு என்பது அத்தியாவசியமானது இல்லை என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அதாவது இரவு 7 மணிவரை எந்த நல்ல உணவை வேண்டுமானலும் உண்ணலாம் என்றும், அதன் பிறகு உணவை அறவே தவிர்ப்பது உடல் இயக்கங்களுக்கு நல்ல ஆதரவை தரும் என்று தெரிவிக்கின்றனர். இதை பலரும்…

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம்… தினம் ஒன்று சாப்பிட்டால் இந்த 7 நன்மைகள் உறுதி…

செரிமானத்தை தூண்டும் : சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது உடலின் மெட்டாபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தையும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது. மேலும் தேன் , சின்ன வெங்காயம் இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் செரிமான அமைப்பிற்கு கூடுதல் பலம். நன்றி

உலக நாடுகளில் காலை உணவில் என்னென்ன இருக்கும் தெரியுமா..? அவங்க பிரேக் ஃபாஸ்ட் ஸ்டைலே இதுதான்..!

இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் காலை உணவு எப்படி இருக்கிறது? இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் தோன்றினால், இந்தக் கட்டுரை உங்களுக்காக நன்றி

விழுப்புரம்: சுகாதாரமற்ற உணவு விற்கப்படுவதாகப் புகார்… சுவர் ஏறிக் குதித்து சோதனையிட்ட அதிகாரிகள்!|food safety department officials inspected hotels operating near the Villupuram

உணவு பாதுகாப்புத்துறை சோதனைஅதன்படி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சுகந்தன் தலைமையிலான குழுவினர், நேற்று முண்டியம்பாக்கம் மருத்துவமனை பகுதிகளிலுள்ள சில உணவகங்களில் ஆய்வுசெய்வதற்காகச் சென்றிருந்தனர். அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த ஓர் உணவக தரப்பினர், உணவக வாயிலை தார்பாலினால் மூடிவிட்டு உள்ளே பதுங்கிக்கொண்டிருந்திருக்கின்றனர். இதையறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தார்பாலின்களை விலக்கிவிட்டு, மதில் சுவர்மீது ஏறிக் குதித்து, உணவுப் பொருள்களை ஆய்வுசெய்தனர். சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்அப்போது, அந்த உணவகத்தில் உணவுப் பொருள்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதேபோல் மற்றோர்…

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குடைமிளகாய் புதினா புலாவ்.. லஞ்சு பாக்ஸுக்கு ஏற்ற ரெசிபி…

புதினா சேர்த்து புலாவ் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.  குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகள் மகிழ்ச்சி தரும். நன்றி

இதயத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் அவகேடோ… கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது..!

அவகேடோ பழத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய நபர்களை அவற்றை சாப்பிடாத நபர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்ததாகவும் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்ததாகவும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. நன்றி

1 31 32 33 34 35 184