நாவூற வைக்கும் ஈரோடு உப்பு கறி வறுவல்.. எப்படி செய்யனும் தெரியுமா?
உணவு என்பது மனிதன் அத்தியாவசிய தேவைகளில் முதன்மையான ஒன்று, உணவு சாப்பிட்டு வாழ்ந்த காலம் எல்லாம் மலை ஏறிப்போய்விட்டது இப்பொழுதெல்லாம் வாழ்வதே வித விதமான உணவுகளை தேடித் தேடி சாப்பிடவே என்கின்றனர் உணவுப் பிரியர்கள். சைவப்பிரியர்கள் காட்டிலும் அசைவப்பிரியர்களே அதிகம். இப்படி உணவின் நாகரீக வளர்ச்சி அசுர வளர்ச்சி தான் சரியாகச் சொன்னால் பசிக்கு அழுகும் வயிற்றை விட ருசி அழுகும் நாக்கை சமாதானம் செய்யவே அனைவரும் விரும்புகின்றனர்.என்னதான் வித விதமான உணவுகள் தயாரித்து சாப்பிட்டாலும் முந்தைய காலங்களில்…









