Browsing: சமையல் | Recipes

மதிப்பெண்களைக் குவித்த ‘கீனோ’ | Keeno a Tamil movie scores highest on IMDB

பதின்ம வயதுச் சிறார்களின் உளவியல் சிக்கல்களில் முதன்மையானது தனிமை. அது டீன் பிள்ளைகளிடம் உருவாக்கும் சிக்கல்கள் பற்றி பெற்றோருக்கு எந்த விழிப்புணர்வும் எப்போதும் இருந்ததில்லை என்றே சொல்லலாம். பேயை வைத்து மூடநம்பிக்கை வளர்த்துப் பணம் பார்ப்பவர்கள் பெருகிக் கிடக்கும் தமிழ் சினிமாவில், ஒரு ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகக் கடந்த மே மாதம் வெளியாகி, வந்த சுவடே தெரியாமல்போனது ‘கீனோ’. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கு டீன் பருவத்தினருக்கும் விழிப்புணர்வு ஊட்டிய இப்படத்தில், ‘வெற்றிடம்’, ‘நெகடிவ் ஸ்பேஸ்’, ‘பாசிடிவ் மாடுலேட்டர்ஸ்’, ‘கீனோபோபியா’…

கோவை: 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழம் விவகாரம் – பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம்

எங்களின் அனைத்து மையங்களில் நடைபெறும் உணவு பாதுகாப்பு தணிக்கைக்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கிறோம். பொதுவாக காலாவதியான உணவுப் பொருள்களை தரச் சோதனை செய்து அடையாளம் காண்பதற்காக தனியாக பிரித்து வைப்போம்.பிளிப்கார்ட் பேரிச்சம் பழம்இந்த பேரிச்சம் பழமும் அப்படி வைக்கப்பட்டது தான். அந்த பேரிச்சை விற்பனைக்காக வைக்கப்படவில்லை. எங்களுக்கு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மட்டுமே முதன்மையானது.” என்று கூறியுள்ளனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம்,…

Food: வெள்ளை நிற உணவுகளுக்கும் வெல்கம் சொல்வோம்..!

வெள்ளை நிற உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் என்கிற எண்ணத்தில் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கத் தொடங்கிவிட்டனர் பலர். ஆனால் உண்மை என்னவென்றால், எல்லா வெள்ளை நிற உணவுகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதில்லை. வெள்ளைச் சர்க்கரை, தீட்டிய அரிசி போன்ற உணவுப்பொருள்கள் தீங்கு விளைவிக்கும் என்பதை மறுக்க முடியாது. அதேநேரம் சில அத்தியாவசியமான சத்துகள் இயற்கையாகக் கிடைக்கும் வெள்ளை நிற உணவுகளில்தான் நிறைவாக உள்ளன. அப்படிச் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.. நன்றி

Sleep: ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் சில உணவுகள்!

தூக்கம்… எத்தனை கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் வாங்க முடியாதது. மன உளைச்சலாலும் வாழ்வியல்முறை மாற்றங்களாலும் தவறான உணவுப் பழக்கங்களாலும் இன்றைய சூழலில் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குவது என்பது அரிதாகிவிட்டது. ஆழ்ந்த உறக்கத்துக்கு இனி ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை. சில உணவுகளுக்கு நல்ல தூக்கம் தரும் தன்மை உண்டு என்கிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.பால்பால்இரவு தூங்கச் செல்லும் முன் இளஞ்சூடான பாலைக் குடிக்கலாம். பாலில் உள்ள டிரிப்டோஃபன் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலம் மூளையிலுள்ள செரட்டோனின்…

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிறு; வகை வகையான மீன்கள் | Photo Album

நன்னீர் மீன்களுக்கு என்ன ஆனது? நம் வீட்டுக் கிணறுகளிலும் மீன்கள் இருந்தனவே; ஆனால், இன்று? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY நன்றி

Weight Management: உடல் எடையை குறைக்கும் 6 எளிய பாரம்பர்ய உணவுகள்!

உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவது ஃபேஷனாக உள்ளது. உடல் எடை குறைய ஸ்பெஷல் உணவுகள் ஏதேனும் உள்ளதா என்று தேடி அலைபவர்களுக்கு, நம் வீட்டு சமையல் அறையிலேயே அதற்கு தீர்வு உள்ளளது என்பது தெரிவதில்லை. நம் ஊரின் பாரம்பர்ய உணவிலேயே எடையைக் குறைக்கும் ரகசியங்கள் உள்ளன என்கிறார் சித்த மருத்துவர் சத்தியவதி. கேழ்வரகு உணவுகள்கேழ்வரகுகேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைவாக உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்புச்சத்து உள்ளது. கூடவே…

Healthy Sandwich: கீரை முதல் பேரீச்சை வரை.. எல்லோருக்கும் பிடித்த சுவையான சாண்ட்விச்!

கீரை கார்ன் சாண்ட்விச்கீரை கார்ன் சாண்ட்விச்தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 2, ஏதாவது ஒரு கீரை – ஒரு கப், வேகவைக்கப்பட்ட மக்காச்சோள முத்துக்கள் – ஒரு கப், மிளகுத் தூள் – அரை டீஸ்பூன், சீரகத் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: கீரையை உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். பிரெட்டின் மீது கீரை, மக்காச்சோளம், மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் தூவி, அதன் மேல் பிரெட் வைத்து டோஸ்ட் செய்யவேண்டும்.டியூனா…

மதுரை: “சூடான தர்பூசணி பரோட்டா, கோடையில் சாப்பிட்டு பாருங்க..'' – ஹோட்டல் உரிமையாளர் சொல்வதென்ன?

அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும், தொன்மைக்கும், கலைகளுக்கும் மட்டுமல்ல, விதவிதமான உணவுகளுக்கும் மதுரை பிரபலமானது என்பது எல்லோருக்கும் தெரியும். தர்பூசணி பரோட்டாகோயிலுக்கும், திருவிழாக்களுக்கும் சங்ககால வரலாற்றை அறியவும் மதுரைக்கு சுற்றுலா வருகின்ற மக்கள் ஒருபக்கமென்றால், கறிதோசை, முட்டைக்கறி, வெங்காயக்கறி, எலும்பு ரோஸ்ட், அயிரை மீன் குழம்பு, ஜிகர்தண்டா, பட்டர் பன், பால் பன், தேங்காய் போலி, நெய்ப்பணியாரம், மிளகுச்சேவு, கடலை பக்கோடா, முள்ளு முருங்கை வடை, பருத்திப்பால், கலவை சாதங்கள் என தனித்துவமான சுவைகொண்ட உணவுக்காகவும் மக்கள் மதுரைக்கு சுற்றுலா…

பரபரப்பான இறுதிப்போட்டி: `சமையல் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வென்ற 26 வயது ஐடி ஊழியர் ஸ்ரீமதி!

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவடைந்தது. சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையிலும், அவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் முதற்கட்ட போட்டிகள் மதுரையில் தொடங்கி தஞ்சாவூர் , திருச்சி, ராமதாதபுரம், காரைக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், தென்சென்னை, வடசென்னை என தமிழ்நாடு முழுதும்…

1 2 3 179