chutney recipe idli dosa kara chutney making video tamil : தக்காளி இல்லாத கார சட்னி.. முடிஞ்சா இன்னிக்கே ட்ரை பண்ணி பாருங்க!
பொதுவாகவே கார சட்னி என்றால் அது சிவப்பாக இருக்கும். வெங்காயம், தக்காளி சேர்க்கப்படும். இப்படி தான் சென்னை போன்ற நகரங்களில் உள்ள வீட்டிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி சட்னி பரிமாறப்படும். இதை கார சட்னி, ரெட் சட்னி, தக்காளி -வெங்காய கார சட்னி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் தக்காளி சேர்க்காமல், பச்சை நிறத்தில் இருக்கும் கார சட்னியை இதுவரை டேஸ்ட் செய்து இருக்கீங்களா? அச்சு அசல் கார சட்னி சுவையில் தான் இருக்கும். ஆனால் பார்த்தால் அந்த…









