Browsing: சமையல் | Recipes

30 நிமிடங்களில் செய்யக்கூடிய ப்ரோட்டீன் நிறைந்த பனீர் புர்ஜி ரெசிபி…

காலையில் சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருக்கும். ஆனால் அதைச் செய்ய அதிக நேரம் இருக்காது. ஆனால் காலையில் சாப்பிடும் உணவு தான் நாள்  முழுக்க சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்ற கவலையும் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படி குழப்பங்கள் வரும்போது அதற்கு தீர்வு அளிக்கத்தானே நாங்கள் இருக்கிறோம். தயார்செய்து சமைக்க வெறும் 30 நிமிடங்கள் ஆகக்கூடிய பன்னீர் புர்ஜி செய்வதற்கான பொருட்கள் மற்றும் செய்முறையைத் தான்  உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.விளம்பரம்பனீர் புர்ஜி தேவையான பொருட்கள்:500…

டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்குமா..? கட்டுக்கதைகளும்… உண்மைகளும்..!

08 கட்டுக்கதை 6: டிரை ஃப்ரூட்ஸில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்உண்மை: இது நாம் வாங்கும் பொருட்களை பொறுத்து அமையும். பொதுவாக உலர்ந்த திராட்சை, ஆப்ரிக்காட் போன்ற டிரை ஃப்ரூட்ஸில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். இந்த இயற்கை சர்க்கரையை சாப்பிடுவதால் தீங்கொன்றும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இயற்கை சர்க்கரையில் உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவில் உள்ளது. நன்றி

மீன் குருமா குழம்பு செஞ்சிருக்கீங்களா..? ஒரு முறை டேஸ்ட் பாத்தா அடிக்கடி செய்வீங்க.. ரெசிபி இதோ…

நம்மில் பலர் சிக்கன் மற்றும் மட்டன் குருமாவை அடிக்கடி சாப்பிட்டிருப்போம். இந்த முறை ஏதாவது புதிதாக முயற்சி செய்ய நினைத்தால், உங்களுக்காக அருமையான ஃபிஷ் குருமா ரெசிபி பற்றி கூறுகிறோம்.மீனுடன் சில மசாலா பொருட்களை சேர்த்து சுவையான தாபா ஸ்டைல் மீன் குருமா ஒன்றினை மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :மீன் – 1 கிலோ.வெங்காயம் – 2.இஞ்சி_பூண்டு விழுது – 2 ஸ்பூன்.பச்சை மிளகாய் விழுது – 1…

பானை வயிற்றையும் ஃபிளாட்டாக மாற்றும் 'கொள்ளு சூப்'.. ரெசிபி இதோ…

டலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவும் கொள்ளு சூப்பினை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம். நன்றி

டயட் இருப்போர் குடிப்பதற்கு ஏற்ற குறைந்த கலோரி கொண்ட 6 சிறந்த பானங்கள்..!

03 வெள்ளரிக்காய்-வோக்கோசு சாறு: அல்டிமேட் டிடாக்ஸ் அமுதம் எனப்படும் வெள்ளரிகள்,அதிக நீர், நார்ச்சத்து, மற்றும் குறைந்த கலோரிகளை வழங்குகிறது. இதற்கிடையில், வோக்கோசு லேசான டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. அதோடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்து சக்தியாகும். மேலும் இது திறமையான எடை இழப்பை ஆதரிக்கிறது. நன்றி

இந்தியாவில் அதிகம் அறியப்படாத இந்த டாப் 5 பழ ஊறுகாய் வகைகளை ட்ரை பண்ணி பாருங்க

சில பழங்களை வைத்து ஊறுகாய் போடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி தான் சொல்ல இருக்கிறோம். நன்றி

வித்தியாசமான உணவு குறிப்புகளுடன் ரெசிபீஸ்.! – News18 தமிழ்

ஒரு காலத்தில், கதை சொல்லுதல் ஆரோக்கியமான வாழ்க்கையை உணர்த்தியது. “ஆரோக்கியம் பெறுவோம்” என்ற மந்திர முயற்சி அதில் இருந்தது. குழந்தைகள் அவர்களது குடும்பத்தினருடன் ஆரோக்கியத்தை குறித்து பொறுப்பான முறையில் பேசும் அர்ப்பணிப்பு தற்போது டிஸ்னியால் உயிர்ப்பிக்கப்பட்டு உள்ளது.“ஆரோக்கியம் பெறுவோம்” என்பது வெறும் பரப்புரை அல்ல; அது ஊட்டச்சத்து, சுகாதாரம், உடற்பயிற்சி, மயக்கும் கதைகள் நிறைந்த பயணம். டிஸ்னி ஆரோக்கியமான வாழ்க்கையை ஒரு எளிய கருத்தாக்கமாக மாற்ற விரும்புகிறது. இதை குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் புரிந்துகொண்டு அனுபவிக்க…

உணவுடன் நமக்கான நல்லுறவு எப்படி இருக்க வேண்டும்?

01 உணவு நம் பசியை போக்கி, நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. நாம் உயிர் வாழ அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஆனால், உணவின் தேவை என்பது இதனுடன் முடிந்து போகிறதா என்ன? உணவின் மனம், சுவை, தன்மை போன்ற பல விஷயங்களை நாம் ரசித்து, ருசித்து அனுபவிக்கிறோம். நன்றி

சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களே உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்..!

சமையலறையில் உள்ள 6 இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உங்களை இந்த பருவக்காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் நன்றி

சுவையான நேபாள சிக்கன் சோய்லா… 30 நிமிடங்களில் வீட்டிலேயே செய்ய ரெசிபி..!

 சிக்கன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு. பொதுவாக சிக்கனை தென்னிந்திய பாணியில் குழம்பு, பிரை , கோப்தா செய்து சாப்பிட்டிருப்போம். அது போர் அடிக்கும்நேரத்தில் வேறு எந்த பாணியில் இதை செய்து சாப்பிடலாம் என்ற யோசனை எழும். அப்படி தோன்றும் நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவைத்தான் கொண்டு வந்துள்ளோம்.சிக்கன் சோய்லா என்பது பாரம்பரிய நெவாரி பாணியிலான உலர் சிக்கன் வைத்து செய்யக்கூடிய உணவாகும், இது பெரும்பாலும் பசியை உண்டாக்கும் ஸ்டார்டர் உணவாக அல்லது…

1 16 17 18 19 20 184