erode district news : know about famous Idly market in erode
ஈரோடு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த 50 வருட பாரம்பரிய இட்லி கடைகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.ஆவி பறக்கும் இட்லியை தட்டில் பார்த்தாலே உணவுப்பிரியர்கள் ஆவி சிலிர்த்துப் போவர். பாடல் வரிகளில் வருவதுபோல் சப்பாத்தி குருமா சுவைல நம்ம ஊர் இட்லி போல வருமா. காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் மிக விரைவிலேயே ஜீரணமாகி…






