நுரையீரலை பாதிக்கும் ’விட்டமின் கே’ குறைபாடு… எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?
விட்டமின் கே குறைபாட்டிற்கும் நுரையீரலின் ஆரோக்கியம் மோசமாக இருப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக டேனிஷ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நன்றி
விட்டமின் கே குறைபாட்டிற்கும் நுரையீரலின் ஆரோக்கியம் மோசமாக இருப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக டேனிஷ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நன்றி
கனடாவில் வசிக்கும் ஒரு கிரேக்க உணவகம் பீட்சாவில் பழங்களை வைக்கும் யோசனையை உருவாக்கியது என்று புராணக்கதை கூறுகிறது. நன்றி
03 பழங்களை வெட்டி வைப்பது : பொதுவாக பழங்களை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும் என்பார்கள். இதனால் அதிலுள்ள ஊட்டசத்துக்கள் குறையாமல் அப்படியே முழுமையாக நமது உடலுக்கு கிடைக்கும். ஆனால், பலர் பழங்களை வெட்டி வைத்து, நீண்ட நேரம் கழித்து சாப்பிடுகின்றனர். இப்படி செய்வதால், இதிலுள்ள ஊட்டசத்துக்கள் குறைவதோடு, பழத்தின் சுவையும் மாறி விடும். சிலர் பழங்களை வெட்டி, பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடுகின்றனர். இதுவும் உடலுக்கு நல்லதல்ல. எனவே, பழங்களை வெட்டிய உடனேயே சாப்பிடுவது…
நோய் எதிர்ப்பு சக்தி , ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும், ஒரு சில சூப்பர் புட்கள் இந்திய உணவுகளிலேயே உள்ளது. நன்றி
கடலை மாவு என்றதும் மைசூர் பாக், பூந்தி, லட்டு போன்ற இனிப்புகள் செய்வது பஜ்ஜி போன்ற ஸ்னாக்ஸ் செய்வது தான் நினைவுக்கு வரும். நன்றி
காலையில் எழுந்தால் அலுவலகத்துக்கு விரைவாக செல்வது, மாலையில் தாமதமாக வீடு திரும்புவது என்று ஓய்வு நேரமின்றி ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் இருப்பதில்லை. நன்றி
04 தோக்ளா : குஜராத் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உணவாகப் பார்க்கப்படும் தோக்ளா, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு என்று கூறப்படுகிறது. இது உடலில் உள்ள சர்க்கரை அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து தயாரிக்கப்படும் தோக்ளா, ஒரு சுவை மிகு உணவாக இருக்கும். சைவ உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதை, தின்பண்டமாகவோ, சிற்றுண்டியாகவோ சாப்பிட்டு மகிழலாம். நன்றி
இளநீர் புடிங், பாலாடை பாயாசம், உளுந்தஞ்சோறு, கூட்டாஞ்சோறு, எள்ளு துவையல், எள்ளு உருண்டை, ஓலை கொழுக்கட்டை, ஜவ்வரிசியில் செய்த சபுதானா, வெத்தலை மில்க்ஷேக் என விதவிதமான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.போட்டியில் பங்கேற்ற சிறப்பு உணவுகள்குறிப்பாக நெல்லைப் பகுதியில், முதுகு தண்டுக்கு பலம் அளிக்கும் என்றும், குழந்தை பெற்ற மகளிருக்கு அளிக்கப்படும் உணவுமான மருந்து சோறும், காயல்பட்டினம் மாப்பிள்ளை விருந்தான மட்டன் தக்கடி போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை தவிர நண்டு லாலிபாப், மக்கானா கிரேவி, அன்னாசி பார்பிக்யூ, அன்னாசிப்பழ…
பொதுவாக காரமான சுவை கொண்ட கிராம்புகள் பல் சிதைவு, பல் வலி, செரிமான பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் போன்ற பலவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராம்பு மூலம் நமக்கு கிடைக்கும் அற்புதமான 10 நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன. நன்றி
02 பப்பு தக்காளி: எளிமையான ஒன்று தான் ஆனால் சுவை மிகுந்தது. முதலில், தக்காளியை பருப்பு மற்றும் மிளகாயுடன் வேகவைத்து, கடைந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கவும். பிறகு, ஒரு கடாயில் கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் வதக்கி, உங்கள் விருப்பமான காய்கறிகளுடன் சேர்த்து இறுதியாக, தக்காளி பருப்பு கடைசல் , தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா , சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய் தூள் , உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வேகவைத்த சாதத்துடன் சூடாகப் பரிமாறினால் சுவைக்கு எவ்வளவு…