Browsing: சமையல் | Recipes

7 reason why you need to switch to fennel tea today

சிலர் கிளைமேட்டை பொருட்படுத்தாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் டீ குடிப்பார்கள். குளிராக இருந்தாலும் சரி, கொளுத்தும் கோடை வெயிலாக இருந்தாலும் சரி டீ குடிக்காவிட்டால் அந்த நாள் அவர்களுக்கு ஓடாது. இவர்களை டீ பிரியர்கள் என்றழைப்பதை விட, டீ வெறியர்கள் என்று கூறலாம். இங்கே நாம் இப்போது பார்க்க போகும் டீ மிகவும் ஆரோக்கியமானது மற்றும் கொளுத்தும் கோடை வெப்பத்தின் போது கூட உங்கள் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும். பெருஞ்சீரக டீ (சோம்பு டீ) பற்றி…

Doctor Vikatan: குழந்தைக்கு இனிப்புச் சுவை தெரியாமல் வளர்ப்பது சரியா? | Is it okay to raise a child without knowing the sweet taste?

ஒரு வயது வரை குழந்தைகளின் உணவில் சர்க்கரையும் உப்பும் சேர்க்க வேண்டியதில்லை. ஒரு வயதுக்குப் பிறகு கொடுக்கும் உணவுகளில் சர்க்கரையும் உப்பும் சேர்த்துக் கொடுக்கலாம். இதுவரை உங்கள் மகள் செய்தது சரிதான். ஆனால் இதன் பிறகு குழந்தைக்கு சர்க்கரையை அறவே தவிர்த்து உணவு கொடுப்பது அவசியமில்லை. ஓரளவு சர்க்கரையும் உப்பும் சேர்த்துக் கொடுக்கத் தொடங்கலாம்.ஒரு வயதுவரை குழந்தைக்குக் கொடுக்கும் உணவுகளிலும் இயற்கையான சர்க்கரை இருக்கும். குழந்தைக்கு ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுக்கும்போது அவற்றில் இயற்கையிலேயே இனிப்புச்சத்து இருப்பதால்…

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: இனிப்பு அடை | Inippu Adai

Last Updated : 08 Dec, 2019 10:37 AM Published : 08 Dec 2019 10:37 AM Last Updated : 08 Dec 2019 10:37 AM தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. தீபத் திருநாளன்று வீடுகளில் விளக்கேற்றி…

make kuzhi paniyaram in left over food

காலை உணவுக்கு தோசை , இட்லி என செய்து செய்து உங்களுக்கும் அலுத்து போயிருக்கும். சாப்பிடுவோருக்கும் போர் அடித்திருக்கும். எனவே வகையாக சமைக்க நினைத்தால் மீந்த சாதத்தில் இந்த குழிப்பணியாரம் செய்து கொடுங்கள். காலை மட்டுமல்ல மாலையிலும் இதை டீ டைமில் செய்து சாப்பிடலாம்.தேவையான பொருட்கள் :அரைக்க :சாதம் – 1 கப் ரவை – 1/4 கப் அரிசி மாவு – 1 tbsp தயிர் – 2 tbsp தண்ணீர் – 1/4 கப்தாளிக்க…

அவல் கொழுக்கட்டை, கார்ன் ஃப்ரை, ஓட்ஸ் லட்டு… சிம்பிள் வீக் எண்டு ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ரெசிப்பீஸ்

தினமும் சாப்பிடுவதற்கு விதவிதமாகக் கேட்கிறார்கள். ஆனால், “கொளுத்தும் வெயிலால், கொட்டும் வியர்வையில் கிச்சனில் சேர்ந்தாற்போல அரைமணி நிற்க முடியவில்லை. இதில் எங்கே பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது?” என்று அங்கலாய்க்கும் அம்மாக்களுக்காக பதினைந்தே நிமிடங்களில் எளிதில் செய்யக்கூடிய ஹெல்த்தி ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளின் செய்முறைகள் இங்கே. இந்த வார வீக் எண்டை குட்டீஸ் சமையலோடு சேர்த்துக் கொண்டாடுங்கள்.அவல் கொழுக்கட்டைதேவையானவை:சிவப்பு அவல் – ஒரு கப்பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்றுபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவுஊறவைத்த…

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: அவல் பாயசம் 

தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. நன்றி

adding this sweet ingredient to curd in summers can reduce the risk of heart attacks

வெயில் காலத்தில் தயிர் மற்றும் தயிர் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்வது மிக முக்கியமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தயிர் நம் உடலுக்கு குளுமை தரக் கூடியது என்பதும், பல்வேறு விதமான சத்துக்களை கொண்டது என்பதும் அதற்கு காரணம் ஆகும். அதே சமயம், தயிருடன் இனிப்பான ஒன்றை சேர்த்து எடுத்துக் கொள்வதன் மூலமாக நம் இதய நலன் மேம்படும் என்பதும், ஹார்ட் அட்டாக் பிரச்சனையை தவிர்க்க அது உதவிகரமாக இருக்கும் என்பதும் நாம் அறியாத விஷயமாக…

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: அப்பம் 

தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. நன்றி

food combinations that help fighting period pain

ஒரு பெண் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும், எந்த அளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும், எந்த அளவுக்கு வலிமை மிகுந்தவராக இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் வரும் இந்த மாதவிலக்கு காலத்தின் போது சற்று சிரமங்களை எதிர்கொண்டாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, மாதவிலக்கு நாட்களில் முதல் இரண்டு நாட்களில் வயிற்றுப் பிடிப்பு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் தீராத ஒன்றாக நீடிக்கும்.இது தவிர சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு…

சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக்கூடாதா? | Is it ok to drink milk when we have cold?

சாதாரண ஜலதோஷம் என்றால் பாலைக் காய்ச்சி அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு, குங்குமப்பூ எல்லாம் சேர்த்து சூடாகக் குடிப்பது மிகவும் நல்லது. அதுவே நெஞ்சு சளியாக இருந்தால், பால் குடிப்பதன் மூலம் சளி சுரப்பது அதிகரிக்கலாம் என்பதால் பாலைத் தவிர்க்கும்படி ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.சளி பிடித்திருக்கும் போது முடிந்தளவுக்கு திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ரசத்தையே சூப் மாதிரி குடிக்கலாம். காய்கறிகளை வேகவைத்த நீர் குடிக்கலாம். சூப் நல்லது, ஆனால் பாக்கெட்டுகளில் வரும் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸில்…

1 161 162 163 164 165 184