Browsing: சமையல் | Recipes

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: பாசிப் பருப்பு லட்டு

தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. நன்றி

ஆரோக்கியத்தில் குறைவாக மதிப்பிடப்படும் இந்த உணவுகளை பற்றி உங்களுக்கு தெரியாத மருத்துவ குணங்கள்..!

ஒவ்வொரு உணவிலும் பல உள்ளார்ந்த நன்மைகள் உள்ளன. மக்களால் குறைவாக மதிப்பிடப்படும் பல உணவுகள் சூப்பர்ஃபுட்களாக இருக்கின்றன. அதாவது அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. நன்றி

காபி: வகைகள், வரலாறு, ஆரோக்கியம்! Visual Story

ஃபில்டர் காபி காபியில் ஃபில்டர் காபி, எஸ்ப்ரஸோ, கேப்பச்சினோ, லாட்டே, மச்சியாட்டோ, ஐரிஷ், ட்ரசிஸ், கஃபன் நீக்கப்பட்டது மற்றும் இன்ஸ்டன்ட் எனப் பல வகைகள் உள்ளன. காபி காய் பழுத்து பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமான பின் பறிக்கப்பட்டு, ஊறவைத்து பழத்தின் மேலுள்ள தோல் உரிக்கப்படும். அந்தக் காயை வெயிலில் காயவைத்து, பதமாக வறுத்து, அரைத்த பின் காபி குடிநீர் எடுக்கப்படுகிறது.காபியில் கஃபைன் என்ற வேதிப்பொருள்தான் முக்கியமானது. அதுதவிர, வேறு வேதிப்பொருள்களும் உள்ளதால் தான் கஃபைன் நீக்கப்பட்ட…

தலைவாழை: வெங்காயம் இல்லாமல் சமாளிக்கலாம்

தொகுப்பு: ப்ரதிமா தங்கத்தைக்கூட வாங்கிவிடலாம்போல; விற்கிற விலைக்கு வெங்காயத்தை வாங்குவதுதான் பெரும்பாடாக இருக்கிறது. அளவில் சிறியதாக இருக்கும் வெங்காயமே கிலோ 150 ரூபாயைத் தாண்டிவிட்டது. வெங்காயத்தைச் சேர்க்காமல் சமைத்தால் எப்படித்தான் சாப்பிடுவது என்ற பலரது கவலையை உணர்ந்து விலை குறையும் வரையாவது வெங்காயம் இல்லாமல் சமைக்கலாமே என ஆலோசனை தருகிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். வெங்காயம் இல்லாத உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார். நன்றி

should you chew on tulsi leaves heres why its absolutely harmful to do so tulsi side effects

துளசி இலைகள் புனிதமானது மற்றும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு அற்புத மந்திர மூலிகையாக கருதப்படுகிறது. துளசி பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. தினமும் சிறிதளவு துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது முன்னோர்கள் மற்றும் நியுணர்களின் கருத்தாக இருக்கிறது.ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் படி, கசப்பான மற்றும் சிறிது துவர்ப்பு தன்மை கொண்ட துளசி இலைகள் இயற்கையின் சிறந்த ஆன்டிபயாடிக் ஆகும். துளசியில் காணப்படும் அத்தியாவசிய…

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து – நெய் புலவ் | Ghee Pulav

Last Updated : 22 Dec, 2019 10:09 AM Published : 22 Dec 2019 10:09 AM Last Updated : 22 Dec 2019 10:09 AM தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல் எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில்…

நெய், முட்டை, காய்கறிகள்… காயங்களை விரைவாக ஆற்ற உதவும் உணவுகளின் பட்டியல்

ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அது சீக்கிரம் குணமாக மூன்று விஷயங்கள் உதவுகின்றன. ஒன்று நல்ல ஆரோக்கியமான உணவு, இரண்டாவது மருந்து, மூன்றாவது போதுமான அளவு ஓய்வு. உடல்நிலை சரியில்லாமல் போகும் போது அல்லது காயமடையும் போது சாப்பிடுவது ஒரு பெரிய வேலை தான். நன்றி

முதல் தடவை செய்ததே இவ்வளவு டேஸ்ட்டா? – மாமா சமைத்த `பச்சை மிளகாய் சாம்பார்’! | விருந்தோம்பல்

இன்றைய குழந்தைகள் முழு ஆண்டு விடுமுறை என்றாலும்கூட பெரும்பாலும் சம்மர் கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ்… அதோடு ஒரு வார அவுட்டிங் என்றே கழிக்கின்றனர். அன்றோ பாட்டி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று சொந்தங்களோடு சேர்ந்து நாட்கள் நகர்வதே தெரியாமல் வளர்ந்தோம். ஆமாம் 80’ஸ் & 90’ஸ் கிட்ஸைத்தான் சொல்கிறேன். அவையெல்லாம் நினைவில் அழியாத கதைகள். இப்போது சொந்த மண் விசேஷங்களைக்கூட வீடியோ காலில் பகிர்ந்து பார்க்கும் காலமாகி விட்டது.ஐந்தாம் வகுப்பு ஆண்டு…

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து – வனிலா கேக்

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல் எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள். நன்றி

6 food habits to easily manage pcod

நட்ஸ் மற்றும் சீட்ஸ்: சீட்ஸ் மற்றும் மூலிகைகளான மெத்திதானா, ஆளி விதை, பாதாம், பைன் நட்ஸ் மற்றும் எள் போன்றவற்றை டயட்டில் சேர்த்து கொள்வது உடல் எடையைக் குறைக்கவும், PCOD-யைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். ஏனெனில் இவை ஆரோக்கியமான மற்றும் நல்ல கொழுப்புகளின் சிறந்த மூலமாக இருக்கின்றன. நன்றி

1 162 163 164 165 166 184